64 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வைகை புயல் வடிவேலு... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு

Tamil Cinema Vadivelu Birthday Tamil Actors
By Vinoja Sep 12, 2024 10:21 AM GMT
Report

பிரபல நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு தனது 64ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார்.

ரசிகர்கள் பலரும் வடிவேலுவுக்கு சமூக வளைளத்தள பக்கங்களில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவரும் நிவையில் வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

64 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வைகை புயல் வடிவேலு... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு | Vadivelu Birthday Today Details His Net Worth

வைகை புயல் வடிவேலு

டி.ராஜேந்தரின் ‘என் தங்கை கல்யாணி’யில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தாலும்,1991ஆம் ஆண்டு கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறியப்பட்டவர் தான் வடிவேலு. 

64 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வைகை புயல் வடிவேலு... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு | Vadivelu Birthday Today Details His Net Worth

80 மற்றும் 90களில் நகைச்சுவை என்றாலே கவுண்டமணி - செந்தில்தான் என்று இருந்த நிலையில், சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து தனது திறமையை உலகத்துக்கு பறைசாற்றினார்.

First Home Tour: Star Hotel பாணியில் வீட்டை கட்டிய ஆல்யா மானசா-சஞ்சீவ்... எப்படி இருக்குன்னு பாருங்க

First Home Tour: Star Hotel பாணியில் வீட்டை கட்டிய ஆல்யா மானசா-சஞ்சீவ்... எப்படி இருக்குன்னு பாருங்க

வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயரையும் சொந்தமாக்கிக்கொண்டார். 

64 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வைகை புயல் வடிவேலு... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு | Vadivelu Birthday Today Details His Net Worth

சமூக வலைதளங்களில் வடிவேலு இல்லாமல் மீம்களை நம்மால் கடந்து விட முடியாது என குறிபிடும் அளவுக்கு மீம் கிரியேட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தார், எந்த ஒரு மீம் கிரியேட் செய்யவேண்டும் என்றாலும் வடிவேலு பட காட்சிகள் முதலில் இடம்பெறும்.

தோற்றத்தையும் உடல்மொழியையும் சிறப்பாக நகைச்சுவைக்குப் பயன்படுத்துவதில் வடிவேலுக்கு ஈடு இணையே கிடையாது என்றால் மிகையாகாது. 

64 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வைகை புயல் வடிவேலு... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு | Vadivelu Birthday Today Details His Net Worth

பல தமிழ் திரைப்படங்களனில் நடித்து அசுர வளர்ச்சி கண்ட வடிவேலு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் அரசியலில் களமிறங்கியதால் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். 

இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வெற்றிப்படங்களாக கொடுத்து வருகின்றார். 

இப்போது அவர் ஃபகத் பாசிலுடன் மாரீசன் படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி சுந்தர் சி இயக்கத்திலும் வடிவேலு ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கின்றது. 

64 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வைகை புயல் வடிவேலு... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு | Vadivelu Birthday Today Details His Net Worth

சொத்து மதிப்பு

இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடும் வடிவேலுவிற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன் தற்போது வடிவேலுவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்களும் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

மதுரையில் பல ஏக்கர் நிலம் வைத்திருப்பதுடன் அங்கு ஒரு சொகுசு பங்களாவையும் கட்டியிருக்கின்றார். 

64 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வைகை புயல் வடிவேலு... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு | Vadivelu Birthday Today Details His Net Worth

அதுமட்டுமன்றி சென்னையில் 2 பங்களா, ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறாராம்.

அதுமட்டுமன்றி தான் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் அதிகளவு முதலீடு செய்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

64 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வைகை புயல் வடிவேலு... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு | Vadivelu Birthday Today Details His Net Worth

ஒட்டு மொத்தமாக நடிகர் வடிவேலு ரூ. 150 கோடி வரையிலான சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கின்றார்.

Pooja Hegde: ரசிகர்களை கிறங்கடிக்கும் பூஜா ஹெக்டே - வைரலாகும் புகைப்படங்கள்

Pooja Hegde: ரசிகர்களை கிறங்கடிக்கும் பூஜா ஹெக்டே - வைரலாகும் புகைப்படங்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7

நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US