First Home Tour: Star Hotel பாணியில் வீட்டை கட்டிய ஆல்யா மானசா-சஞ்சீவ்... எப்படி இருக்குன்னு பாருங்க

Sun TV Alya Manasa Tamil TV Serials TV Program
By Vinoja Sep 11, 2024 02:30 PM GMT
Report

பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு பெயர்பெற்ற பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரபான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர்கள் தான் ஆல்யா மானசா சஞ்சீவ் ஜோடிகள் தான்.

ஆல்யா மானசா- சஞ்சீவ்

ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இவர்கள் இந்த சீரியலை தொடர்ந்து காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்கள்.

First Home Tour: Star Hotel பாணியில் வீட்டை கட்டிய ஆல்யா மானசா-சஞ்சீவ்... எப்படி இருக்குன்னு பாருங்க | Serial Jodi Alya Sanjeev Home Tour

திருமணத்தின் பின்னரும் தங்களது தொழிலில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருகின்றார்கள்.

சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடி தான் உச்சத்தில் இருக்கின்றனர். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

First Home Tour: Star Hotel பாணியில் வீட்டை கட்டிய ஆல்யா மானசா-சஞ்சீவ்... எப்படி இருக்குன்னு பாருங்க | Serial Jodi Alya Sanjeev Home Tour

தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இனியா' தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்துக் வருகின்றார்.அதே போல, சஞ்சீவ் கயல்' சீரியலில் கதாநாயகநாக நடித்துவருகின்றார்.

அண்மையில் இவர்கள் பிரம்மாண்டமான ஒரு வீட்டை கட்டி குடிபுகுந்தமை தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகியது.

First Home Tour: Star Hotel பாணியில் வீட்டை கட்டிய ஆல்யா மானசா-சஞ்சீவ்... எப்படி இருக்குன்னு பாருங்க | Serial Jodi Alya Sanjeev Home Tour

இவர்கள் புதிய வீடு கட்டும் தருணங்கள், வீட்டு திறப்பு விழா நிகழ்வு என அனைத்தையும் அவ்வப்போது தங்களின் சமூக வளைத்தள பக்கங்களில் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் பதிவேற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

First Home Tour: Star Hotel பாணியில் வீட்டை கட்டிய ஆல்யா மானசா-சஞ்சீவ்... எப்படி இருக்குன்னு பாருங்க | Serial Jodi Alya Sanjeev Home Tour

இந்நிலையில் புதிய வீட்டில் அனைத்து செட்டப்களையும் நவீன முறையில்அமைத்துள்ள ஆல்யா மானசா சஞ்சீவ் வீட்டின் First Home Tour காணொளியை இங்கே காணலாம்.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US