நடிகை ஊர்வசியின் மகளா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே.. என்ன அழகுன்னு நீங்களே பாருங்க..
viral photos
By Nivetha
தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் நடித்துக் கலக்குபவர் நடிகை ஊர்வசி.
கடந்த 2000வது ஆண்டில் மனோஜ் கே ஜெயன் என்ற வில்லன் நடிகரை காதலித்துக் கைப்பிடித்தார் ஊர்வசி.கருத்து வேறுபாட்டால் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தத் தம்பதியினர் பிரிந்தனர்.
தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத்தை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்தார்.
அந்தவகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறை தாய் ஆனார். ஊர்வசியில் மூத்த மகளோ இப்போது நெடு, நெடுவென வளர்ந்து அவரே ஹீரோயின் போல் ஆகிவிட்டார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே ஊர்வசிக்கு இவ்வளவு பெரிய மகளா? மிகவும் அழகாக இருக்கிறாரே எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US