சிறுநீரில் துர்நாற்றம் வருகின்றதா? அலட்சியம் வேண்டாம் ஆபத்தாம்

Kidney Disease Diabetes
By Manchu Jul 08, 2022 08:58 AM GMT
Manchu

Manchu

Report

பொதுவாக சிறுநீர் வாசனையில் நீங்கள் மாற்றத்தை காண்கிறீர்கள் என்றால் அது ஆபத்துக்கான அறிகுறியாகும்.

சிறுநீரில் ஏற்படும் வலுவான துர்நாற்றம் எப்போதும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் ஒரு சில நேரங்களில் இது மருத்துவ பிரச்சனைகளின் அடையாளமாக இருக்கலாம்.

எனவே அவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியமானது ஆகும். தற்போது சிறுநீரில் துர்நாற்ற வாசனை வர என்ன காரணம் என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

சிறுநீரில் ஏற்படும் துர்நாற்றம்

அஸ்பாரகஸ் உணவானது சிலருக்கு சிறுநீரை துர்நாற்றம் உடையதாக மாற்றுவதாக அறியப்படுகிறது. கந்தகத்தில் அஸ்பாரகுசிக் அமிலம் அதிகமாக இருப்பதால் இது நிகழ்கிறது. இதனால் சிறுநீரில் கந்தக வாசனை அதிகமாக வருகிறது.

மீன், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை சிறுநீரில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பிற உணவுகளாக உள்ளதால் இவற்றை தடுக்கவும்.

காபியில் உள்ள சேர்மங்களில் இருந்து வரும் வளர்சிதை மாற்றங்கள் காரணமாக சிறுநீரில் துர்நாற்றம் ஏற்படலாம். இது தவிர அதிகப்படியான காஃபினை எடுத்துக்கொள்வதால் நீரிழப்பு ஏற்படலாம். எனவே காபி குடிப்பதில் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.

சிறுநீரில் துர்நாற்றம் வருகின்றதா? அலட்சியம் வேண்டாம் ஆபத்தாம் | Urine Bad Small Some Disease In Tamil

சிறுநீரகத்தில் பிரச்சினை

உங்களுக்கு சிறுநீரகம் அல்லது சிறுநீர் பையில் கற்கள் இருந்தால், சிறுநீர் கற்கள் சிறுநீர் பாதை வழியாக செல்லும்போது யுடிஐகளுக்கு ஆபத்து அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரில் அம்மோனியா வாசனை ஏற்படக்கூடும்.

ஈஸ்ட் நோய்த்தொற்றுகள் சிறுநீர் வெளியேற்ற உறுப்புகளில் ஏற்படுகின்றன. இது உங்கள் சிறுநீரில் நோய் தொற்றை ஏற்படுத்துகிறது என்பதால் சிறுநீரில் உள்ள துர்நாற்றத்தை இது எடுக்கிறது. லேசான ஈஸ்ட் தொற்றானது சில நாட்களில் அதுவாகவே சரி ஆகியுள்ளது. ஆனால் சில வாரங்களுக்கு இந்த ஈஸ்ட் இருக்கும் நிலையில் அதனால் கடுமையான நோய்த்தொற்று ஏற்படலாம்.

பி6 போன்ற வைட்டமின்கள் வலுவான துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். வைட்டமின் பி1 ஆனது உங்கள் சிறுநீரில் மீன் போன்ற வாசனையை ஏற்படுத்தும். கூடுதலாக பி வைட்டமின்கள் உங்கள் சிறுநீருக்கு பிரகாசமான பச்சை மஞ்சள் நிறத்தை கொடுக்கின்றன.

சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றை இருந்தால் சிறுநீர் கழிக்கும்போது எரியும் உணர்வு ஏற்படலாம். மேலும் இந்த தொற்றால் சிறுநீரில் அதிகமாக துர்நாற்றம் ஏற்படலாம்.

சிறுநீரில் துர்நாற்றம் வருகின்றதா? அலட்சியம் வேண்டாம் ஆபத்தாம் | Urine Bad Small Some Disease In Tamil

நீரிழிவு தொற்று

நீரிழிவு நோயின் காரணமாக சிறுநீரில் அதிகமாக துர்நாற்றம் வீசும். இந்த நேரத்தில் பெரும்பாலும் இனிப்பு மணம் கொண்ட சிறுநீர் வெளியாகிறது. ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்படும்போது இந்த விஷயமும் கண்டறியப்படலாம். உயர் ரத்த சர்க்கரை உள்ளவர்களுக்கு சிறுநீரில் ஒரு இனிமையான மணம் ஏற்படும்.

கர்ப்பமாக இருப்பவர்களுக்கு சிறுநீரில் வாசனை ஏற்படும். உடலில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல ஹார்மோன் மாற்றங்களால் உங்கள் சிறுநீரின் மணத்தில் மாற்றம் ஏற்படலாம்.

இறுதியாக கூற வேண்டும் எனில் பொதுவாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதும் ஆல்கஹால் உட்கொள்வதை குறைப்பதும் (அல்லது நீக்குவதும்) உங்கள் கல்லீரலை பாதுக்காக்க உதவும் மற்றும் துர்நாற்றம் வீசும் சிறுநீரை அகற்ற உதவும்.

சிறுநீரில் துர்நாற்றம் வருகின்றதா? அலட்சியம் வேண்டாம் ஆபத்தாம் | Urine Bad Small Some Disease In Tamil

இதனை தடுக்க என்ன செய்யலாம்?

துவக்கத்தில் சிறுநீரில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதை குறைக்கலாம். நீரேற்றத்துடன் இருக்க பழகிக் கொள்ளுங்கள். சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதை ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் நீங்கள் நிறைய தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.​

மருத்துவரை எப்போது நாம் பார்க்க வேண்டும்?

ஒரு கடுமையான நோய் இல்லை என்றாலும் இதுக்குறித்து உங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும். ஏனெனில் துர்நாற்றம் வீசும் சிறுநீர் பல நாட்களுக்கு உங்களுக்கு வருகிறது எனில் இதுக்குறித்து நீங்கள் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.

சிறுநீரில் துர்நாற்றம் வருகின்றதா? அலட்சியம் வேண்டாம் ஆபத்தாம் | Urine Bad Small Some Disease In Tamil

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US