உங்க பிறந்த திகதி இதுவா? அப்போ 31 திகதி இதை செய்ங்க... 2026 சிறப்பாகும்

Astrology
By Pavi Dec 31, 2025 04:06 AM GMT
Report

தற்போது 2026ம் ஆண்டிற்கு எல்லோரும் ஆர்வமாக இருக்கிறாம். அந்த வகையில் 2025 31 ம் திகதி குறிப்பிட்ட சில திகதியில் பிறந்தவர்கள் செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.

 பரிகாரம்

தற்போது 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். இன்றைய நாளுடன் 2026 புத்தாண்டில் நுழையவுள்ளோம். பொதுவாக ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டு சிறப்பாக இருக்க பல்வேறு விஷயங்களைப் பின்பற்றுவோம்.

பெண்களிடம் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டியவை - சாணக்கிய நீதி

பெண்களிடம் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டியவை - சாணக்கிய நீதி

இந்த நிலையில் 2026 புத்தாண்டு மகிழ்ச்சியும், செழிப்பும் நிரம்பியிருக்க விரும்பினால், கடந்த வருடத்தின் எதிர்மறை சக்தியை உங்களிடம் இருந்து அகற்ற வேண்டும்.

இதற்கு நாம் இந்த 2025ம் ஆண்டு முடிவில் சில விடயங்களை செய்ய வேண்டும். அவற்றை செய்யும் போது நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் விலகி விடும். 

எண் கணிதத்தின் படி, 2026 புத்தாண்டு சிறப்பாக இருக்க டிசம்பர் 31 ஆம் தேதி ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த தேதிப்படி என்ன பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம். 

உங்க பிறந்த திகதி இதுவா? அப்போ 31 திகதி இதை செய்ங்க... 2026 சிறப்பாகும் | Ur Birthday Date Do This On 31St 2026 Will Special

எந்த திகதியில் பிறந்தவர்கள்

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் -  இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி உங்கள் மீதான திருஷ்டியைக் கழிக்க ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்து, உங்களை மூன்று முறை சுற்றி, நீரில் போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல் உங்களிடம் இருந்து விலகும்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் -  இந்த தேதிகளில் பிறந்தவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதி உப்பை நீரில் கரைத்து, அந்நீரால் கைகளைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்களின் மனதில் உள்ள பாரம் குறைந்து, புத்தாண்டில் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். 

உங்க பிறந்த திகதி இதுவா? அப்போ 31 திகதி இதை செய்ங்க... 2026 சிறப்பாகும் | Ur Birthday Date Do This On 31St 2026 Will Special

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி இரவு தூங்கும் போது தலையணைக்கு அடியில் ஒரு கிராம்பை வைத்து தூங்க வேண்டும். இப்படி செய்வதனால் மனதில் உள்ள குழப்பம் நீங்கி, மனம் அமைதியாகும்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி ஒரு சிட்டிகை மிளகை எடுத்து வீட்டு வாசலில் சில மணிநேரம் வைத்து, பின் நள்ளிரவில் அதை தூக்கி வீச வேண்டும். இப்படி செய்தால் உங்கள் மனதில் பயம் குறையும். 

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதி கையில் ஒரு பிரியாணி இலையை சில நொடிகள் பிடித்து, மனதில் உள்ள ஆசைகளை கூறி, பின் அதை மென்மையாக கிழித்து வீச வேண்டும். இதனால் அமைதியின்மை  இருந்து விடுதலை கிடைக்கும்.

உங்க பிறந்த திகதி இதுவா? அப்போ 31 திகதி இதை செய்ங்க... 2026 சிறப்பாகும் | Ur Birthday Date Do This On 31St 2026 Will Special

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி  அது 3 கிராம்பை எடுத்து ஒரு காகிதத்தில் வைத்து மடித்து, அதை பையில் வையுங்கள். இப்படி செய்வதன் மூலம் நேர்மறை ஆற்றல் உங்களை சுற்றி நிரம்பியிருக்கும்.

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி ஒரு சிறிய துண்டு கற்பூரத்தை எடுத்து, அதை எரித்து 30 நொடிகள் கூர்மையாக பார்க்க வேண்டும். இதனால் மனதில் உள்ள அழுத்தம் நீங்கி, மனம் புத்துணர்ச்சியும், தெளிவும் பெறும்.

உங்க பிறந்த திகதி இதுவா? அப்போ 31 திகதி இதை செய்ங்க... 2026 சிறப்பாகும் | Ur Birthday Date Do This On 31St 2026 Will Special

 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் -  இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி ஒரு எலுமிச்சையை எடுத்து உள்ளங்கையில் வைத்து சிறிது நேரம் உருட்டி, பின் வீட்டிற்கு வெளியே வீச வேண்டும். இதனால் பழைய மனக்கசப்புகள் நீங்கி வெற்றி கிடைக்கும். 

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்றால் ஒரு சிட்டிகை கருப்பு உப்பை எடுத்து, அதை கடிகார சுழற்சியில் உங்களைச் சுற்றி, நீரில் கரைக்க வேண்டும். இதன் மூலம் கோபம் மற்றும் பொறுமையின்மை குறையும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US