பர்த்டே பார்ட்டியில் துப்பாக்கியுடன் சர்ச்சையை கிளப்பிய அழகிய பெண்! பரபரப்பை கிளப்பிய காட்சி
பர்த்டே பார்ட்டியில் பெண் ஒருவர் தெருவில் கைத்துப்பாக்கியுடன் நடனமாடும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது.
வடஇந்தியாவில் துப்பாக்கி கலாச்சாரம் சகஜமான ஒன்றாக இருந்து கொண்டிருக்கும் நிலையில், சில நேரங்களில் திருவிழாக்கள் அல்லது தனிப்பட்ட கொண்டாட்டங்களின் போது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடுவது அடிக்கடி நிகழும் சம்பவமாக இருக்கிறது.
அலட்சியம் காட்டினால் உயிர் பறிபோகும் அபாயம் இருப்பது தெரிந்தும் பலர் உற்சாக மிகுதியில் துப்பாக்கியால் சுட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் வடஇந்தியாவில் அவ்வப்போது நடந்து கொண்டே தான் இருக்கிறது.
#मुज़फ्फरनगर
— I stand with innocent always, (@MKandhalvi) December 23, 2021
*नगर कोतवाली क्षेत्र के राम लीला टिल्ला निवासी युवक आकाश डाहरिया व उसकी बहन का फaयरिंग का वीडियो हो रहा वायरल।*@muzafarnagarpol @Uppolice @dgpup @WasimAkramTyagi @zoo_bear @sakshijoshii @Samriddhi0809 @IsmatAraa pic.twitter.com/lcUHzHF3BZ
சமீபத்தில் இது போன்ற சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பதிவாகி இருக்கிறது.
இந்த முறை துப்பாக்கி சுடும் சர்ச்சையில் சிக்கி இருப்பவர் ஒரு பெண் என்பவர் தான் கடும் அதிர்ச்சி தர கூடிய விஷயம். இந்த காணொளி தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி வருகின்றது.