Photo album: கேன்ஸ் திரைப்பட விழாவில் மொத்தமாக பின்னழகை காட்டி நிற்கும் ஜான்வி கபூர்
கேன்ஸ் திரைப்பட விழாவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜான்வி கபூரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஜான்வி கபூர்
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமின்றி சமீபத்தில் தெலுங்கிலும் நுழைந்து படங்கள் நடித்து வருகிறார்.
ஜூனியர் என்டிஆர் உடன் தேவரா படத்தில் அவர் நடித்து இருந்த நிலையில் அடுத்து ராம் சரண் உடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜான்வி விரைவில் தமிழில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமூக வளைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஜான்வி தற்போது ட்ரெண்டிங்கான உடையில் Cannes திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |




