உக்ரைன் ரஷ்ய போரின் உக்கிரம்! காரை நசுக்கிய பீரங்கி.. அதிர்ஷ்டவசமாக தப்பித்த முதியவர்
russia
ukrain
vehicle swerves
By Manchu
உக்ரைன் நாட்டில் முதியவர் ஒருவர் கார் ஓட்டிச் சென்ற நிலையில், அவரது காரை ரஷ்ய ராணுவ வாகனம் ஏறி நசுக்கியுள்ள நடுங்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
மேலும் உக்ரைன் நாட்டிலுள்ள சில விமான நிலையங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய ராணுவ வாகனங்கள் பொதுமக்கள் வாகனங்களை சிதைத்து வருகின்றன.
Kyiv பகுதியில் வந்த ஒரு காரை ரஷ்ய பீரங்கி நசுக்கியது. காரின் ஓட்டுநராக இருந்த வயதான நபர் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய நிலையில், அவரை மீட்கும் காட்சிகள் கண்கலங்க வைத்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US