உக்ரைன் போர் பரிதாபம் : தந்தையின் பிரிந்து கதறும் குழந்தை.. உலகத்தையே உருக்கிய வீடியோ!
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். பலரும் கண்ணீருடன் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
உக்ரைனிலிருந்து வெளிவரும் புகைப்படங்களிலிருந்தும், அந்த புகைப்படங்களில் இருக்கும் மக்களின் கண்களில் காணப்படும் அச்சத்திலிருந்தும் அங்குள்ள சூழலை நன்றாக புரிந்துகொள்ள முடிகின்றது.
அந்த வகையில் தற்போது இதயத்தை நொறுக்கும் வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த காட்சியில் நாட்டை பாதுகாக்க எல்லையில் போராட வேண்டியதால், தன்னைவிட்டு பாதுகாபான இடத்துக்கு செல்லும் மகளுக்கு பிரியாவிடை அளிக்கும் காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது.
Ukrainian father saying goodbye to his daughter before he go to defend his country against the Russian invasion. #UkraineRussia #UkraineUnderAttack #Ukraine pic.twitter.com/IWXaTYQLYL
— Vivek prakash (@Vivekprakash80) February 25, 2022
Heartbreaking! #UkraineRussia #UkraineUnderAttack #worldwar3 pic.twitter.com/t8ToJikav7
— Lakshya Arora (@lakshya_varora) February 25, 2022