மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா? இந்த ஆபத்து நிச்சயம்

Periods
By Vinoja Oct 10, 2023 05:41 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் ஒவ்வொரு மாதமும் ஓர் இரு நாட்கள் மாற்றம் ஏற்படுவது இயல்பான விடயம் தான்.

ஆனால்  பத்து  நாட்களுக்கு மேல் தள்ளிப்போதல், ஒரே மாதத்தில் இரண்டு முறை வருதல் போன்ற பிரச்சினைகளை உடனே கண்டறிந்து உரிய வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா? இந்த ஆபத்து நிச்சயம் | Two Periods In One Month In Tamil

இரண்டு முறை  மாதவிடாய் ஏற்பட... 

முதலில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையும் வருவது மாதவிடாய் தானா ? என்பது குறித்து அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.

காரணம் வெஜினாவிலிருந்து இவ்வாறு குருதி கசிவு ஏற்படவும் வாய்ப்பு காணப்படுகின்றது. இது ஆபத்தான நிலைமை, எனவே இது குறித்து முறையான வைத்திய ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.

மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா? இந்த ஆபத்து நிச்சயம் | Two Periods In One Month In Tamil

இந்த வேறுபாட்டை எப்படி கண்டறிவது என்றால்? மாதவிடாய் போன்று உதிரப்போக்கு தொடர்சியாக 3 தொடக்கம் 5 நாட்கள் வரை நீடித்தால் அது மாதவிடாய் என அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

கூந்தல் உதிர்வுக்கு முடிவு கட்டணுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க

கூந்தல் உதிர்வுக்கு முடிவு கட்டணுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க


மாறாக சிறிது உதிரம் மட்டுமே வந்து, நெப்கின் முழுமையாக பயன்படுத்தவில்லை எனில் அது இரத்தம் கசிவதாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது.

மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா? இந்த ஆபத்து நிச்சயம் | Two Periods In One Month In Tamil

இந்த வெஜினாவில் இரத்தக் கசிவு என்பது உறவு கொள்ளும் போதும் கருச்சிதைவு ஏற்பட்டாலோ அல்லது பிரசவ காலத்திலோதான் பெரும்பாலும் ஏற்படுகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

உங்களுக்கு தைரொய்ட் அதிகம் சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ மாதந்தோறும் மாதவிடாயில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.

மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா? இந்த ஆபத்து நிச்சயம் | Two Periods In One Month In Tamil

மாதவிடாய் நிற்கும் வயதை எட்டிய நிலையிலும் இவ்வாறு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம் காரணங்களால் சரியான உணவின்மை, தூக்கமின்மை காரணங்களாலும் மாதவிடாய் இரண்டு முறை வரலாம்.

மேலும் அதிகளவில் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதாலும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

உடனடியாக உடல் எடை குறைந்தாலும் அதிகரித்தாலும் ஹேர்மோன் சமநிலையற்று காணப்படும், இதனாலும் ஏற்படலாம்.

மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா? இந்த ஆபத்து நிச்சயம் | Two Periods In One Month In Tamil

மேலே குறிப்பிட்ட விடயங்கள் உங்கள் வாழ்க்கை முறையோடு ஒத்துப்போவதாகக் கருதினால், இதை சாதாரணமாக கடந்து செல்லாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறுவது அவசியம்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Chur, Switzerland, பேர்ண், Switzerland

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

02 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, பிரான்ஸ், France, Markham, Canada

14 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, Paris, France

30 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Vaddukoddai, Harrow, United Kingdom

03 Jun, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Oslo, Norway

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

02 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Columbuthurai, Markham, Canada

24 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Rapperswil st. gallen, Switzerland

13 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, கனடா, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

வதிரி, Toronto, Canada, Vancouver, Canada, Montreal, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US