புலியுடன் புகைப்படம் எடுத்த நபர்கள்! உயிரைக் காப்பாற்றிய திக் திக் நிமிடம்
புலியுடன் புகைப்படம் எடுத்த நபர்கள் இறுதி நொடியில் உயிர்தப்பிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக காட்டு விலங்குகள் என்றாலே மனிதர்களுக்கு பயம் தானாக வந்துவிடும். ஏனெனில் அது அந்த அளவிற்கு மிகவும் ஆபத்தானது என்பதே.
ஆனால் நம் மனிதர்கள் ஆபத்து என்று தெரிந்தும் சில விஷப்பரிட்சையில் ஈடுபடுவார்கள். அம்மாதிரியான காட்சியினையே தற்போது காணப்போகிறோம்.
ஆம் புலி ஒன்றுடன் இரண்டு நபர்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். இதற்கு மத்தியில் வெளியே இருந்து நபர் ஒருவர் குச்சியை வைத்து புலியை சீண்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த புலி தனது சுயரூபத்தினை காட்டவே அருகில் இருந்த இரண்டு பேரும் தலைதெறிக்க உயிரை காப்பாற்றிக் கொண்டு வந்துள்ளனர்.
??? pic.twitter.com/MRzr4iWhiI
— 100 Reason to smile (@100reason2smile) May 14, 2023