ராட்சத முதலையை அசால்ட்டாக தூக்கிச்செல்லும் சிறுத்தைகள்... வைரலாகும் காணொளி
இரண்டு சிறுத்தைகள் இணைந்து ராட்சத முதலையை வேட்டையாடி தூக்கிச்செல்லும் மெய்சிலிர்க்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சிறுத்தை, பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது. சிறுத்தையின் உடல் அமைப்பு இயற்கையானவே வேட்டைக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும்.
ஆனால் முதலையும் சிறுத்தையுடன் ஒப்பிடும் போது வேட்டையாடுவதில் சிறந்தது தான். வேட்டை விடயத்தில் இரண்டும் ஒன்றையொன்ற சளைத்தது கிடையாது
இருப்பினும் வேகம் மற்றும் வேட்டை திறன் ஆகியவற்றில் சிறுத்தைகள் பல நேரங்களில் முதலைகளை இரையாக்கிக்கொள்கின்றன.
அப்படி இரண்டு சிறுத்தைகள் சேர்ந்து பெரிய முதலையை வேட்டையாடி தூக்கிச்செல்லும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |