Viral Video: துடிதுடிக்க மீனை உணவாக்கும் கழுகு... போட்டி போட்டு அரங்கேறிய சண்டை
கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடி சாப்பிட வைத்திருந்த நிலையில், மற்றொரு கழுகு அந்த உணவை போட்டி போட்டு சாப்பிட ஆரம்பித்துள்ளது.
கழுகின் சண்டை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.
அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது.
இங்கு குறித்த காட்சியில், கழுகு ஒன்று மீனை வேட்டையாடி அதனை துடிதுடிக்க சாப்பிட்டுள்ளது. மற்றொரு கழுகும் அங்கு வந்து மீனை போட்டியிட்டு சாப்பிட தொடங்கியுள்ளது.
ஒரு கட்டத்தில் மீனை விடாமல் கழுகும் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், அதனை பறித்துச் செல்ல பல போராட்டம் அரங்கேறியபடியே காணொளியும் முடிந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |