ஆக்ரோஷமாக சண்டையிட்டு கடலுக்குள் விழுந்த பூனைகள் - காண்போரை சிரிக்க வைக்கும் வீடியோ!
Viral Video
By Rooban
இரண்டு பூனைகள் ஒன்றுக்கொன்று ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டு கடலுக்குள் விழுந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஏரளமான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவது உண்டு.
அதிலும், விலங்குகள் சம்பந்தமான வீடியோகள் தான் அதிகம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.
அந்த வகையில், குறிப்பிட்ட வைரலான வீடியோவில், இரண்டு பூனைகள் சண்டைபோட நினைத்து இறுதியில் இரண்டுமே தண்ணீருக்குள் விழுந்துவிடுகிறது.
இந்த காட்சி பார்வையாளர்களை காண சிரிக்க வைத்துள்ளது. மேலும், ட்விட்டரில், யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கின்றது.
Instant regret...???? pic.twitter.com/SuZtq9RbnE
— ?o̴g̴ (@Yoda4ever) July 13, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US