ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளின் தற்போதைய நிலை? சுவாரசியமான தகவல்களுடன்

India West Bengal Viral Photos
By Thiru Nov 10, 2022 05:00 AM GMT
Report

2002ம் ஆண்டு பிரிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான மோனா-லிசா தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாக்களாக மாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்

கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 1 திகதி ஒட்டிப்பிறந்த பச்சிளம் குழந்தைகளாக இருந்த மோனா-லிசா இருவரும் சுமார் 30 மருத்துவர்கள் கொண்ட குழுவால் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர். 

அன்றைய தினத்தில், மேற்கு வங்கத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை பிரித்தெடுப்பதற்காக நடைபெற்ற முதல் வெற்றிகரமான அறுவை சிகிச்சை இதுவாகும்.

இந்த அறுவை சிகிச்சையில் பிரித்தெடுக்கப்பட்ட இந்த இரட்டையர்கள் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மாறியுள்ள நிலையில், தங்களுடைய சுவாரசியமான வாழ்க்கை குறித்து இணையதளம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளனர்.

ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளின் தற்போதைய நிலை? சுவாரசியமான தகவல்களுடன் | Twins Mona Lisa After 20 Years

நெகிழ்ச்சியான அந்த தருணம்

நாங்கள் இருவரும் இரட்டையர்கள் என்பதை வெகுகாலம் கழித்தே உணர்ந்ததாகவும், பிறகு தங்கள் அம்மா முழு தகவலையும் விளக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.  

நாங்கள் இருவரும் ஒட்டிப்பிறந்த கதையை திருமணத்திற்கு முன்பே அவர்களது கணவர்கள் வீட்டில் தெரிவித்து விட்டதாகவும், அவர்களும் எந்தவொரு தயக்கமும் இன்றி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாக மோனாவும் லிசாவும் புன்னகையுடன் தெரிவித்துள்ளனர்.

ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளின் தற்போதைய நிலை? சுவாரசியமான தகவல்களுடன் | Twins Mona Lisa After 20 Years

தற்போது மோனாவுக்கு 15 மாத குழந்தையும், லிசாவுக்கு 12 மாத பெண் குழந்தையும் உள்ளனர், இரட்டையர்களான மோனா-லிசாவுக்கு கடந்த மாதம் தான் 20 வயது நிறைவடைந்துள்ளது.

8 மணிநேர போராட்டம்

இந்த இரட்டையர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நரேந்திரநாத் முகர்ஜி, மோனாவுக்கும் லிசாவுக்கும் வெவ்வெறு நுரையீரல் மற்றும் இதயங்கள் இருந்தாலும், சில உள்ளுறுப்புகள் ஒன்றாகவே இருந்தன, அதனால் அறுவை சிகிச்சை சவால் நிறைந்ததாக இருந்தது, சுமார் 8 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு மோனாவும் லிசாவும் பிரித்தெடுக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளின் தற்போதைய நிலை? சுவாரசியமான தகவல்களுடன் | Twins Mona Lisa After 20 Years

அறுவை சிகிச்சை நிறைவடைந்த சிறிது காலத்திற்கு மோனாவுக்கும் லிசாவுக்கும் உடல் உபாதைகள் இருந்ததாகவும், அவை மருத்துவ உதவியால் விடுப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

சிறுவயதில் ஒட்டிப்பிறந்து தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் மோனா-லிசாவின் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளின் தற்போதைய நிலை? சுவாரசியமான தகவல்களுடன் | Twins Mona Lisa After 20 Years

Courtesy: Times Of India

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US