முதல்வராகும் விஜய் - வாயை பிளக்க வைக்கும் தற்போதைய சொத்து மதிப்பு!

Vijay Net worth
By Pavi May 07, 2026 07:41 AM GMT
Report

தற்போது தவெக தலைவர் விஜய்யின் சொத்து மதிப்பு வீடு கார் ரியல் எஸ்டேட் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வராகும் விஜய் - வாயை பிளக்க வைக்கும் தற்போதைய சொத்து மதிப்பு! | Tvk Vijay Asset Net Worth Property Details Current

முதல்வராகும் விஜய்

நடிகராக இருந்த விஜய் சினிமாவில் இருந்து விலகி தற்போது தற்போது தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார்.  

தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கான தேர்தல் நடைபெற்று அதில் தவெக கட்சி வெற்றியும் பெற்றது. 

விஜய்யின் வெற்றி பற்றி கூறிய சௌத்ரி - பலித்த பேட்டி வைரல்

விஜய்யின் வெற்றி பற்றி கூறிய சௌத்ரி - பலித்த பேட்டி வைரல்

இதனை தொடர்ந்து விஜய்  மே 7-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டின் வெற்றிக்காக தவெகவின் வெற்றி ஒரு முக்கிய காரணியாக உள்ளது. 

விஜய் சினிமாவில் நடிக்கும் போது ஒரு படத்திற்கு 250 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். அப்படி பார்த்தால் தற்போது இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. 

முதல்வராகும் விஜய் - வாயை பிளக்க வைக்கும் தற்போதைய சொத்து மதிப்பு! | Tvk Vijay Asset Net Worth Property Details Current

மொத்த சொத்து மதிப்பு

வேட்புமனு விவரங்களின்படி, விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.624 கோடி எனப்படுகின்றது. இதில் ரூ.404 கோடி அசையும் சொத்துகளாகவும், ரூ.220 கோடி அசையா சொத்துகளாகவும் இருக்கிறதாம்.

அரசியல் வட்டாரங்களில் விஜய் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் தற்போது பெசுபொருளாக மாறி உள்ளது. 

முதல்வராகும் விஜய் - வாயை பிளக்க வைக்கும் தற்போதைய சொத்து மதிப்பு! | Tvk Vijay Asset Net Worth Property Details Current

விஜய்யின் வங்கி சேமிப்புகள்  மற்றும் நிரந்தர வைப்பு (FD) சேர்த்து ரூ.313 கோடிக்கு மேல் இருக்கிறதாம். 

மேலும் இவர் பல முன்னண வங்கிகளில் அதிகமான சேமிப்புக்களை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முதல்வராகும் விஜய் - வாயை பிளக்க வைக்கும் தற்போதைய சொத்து மதிப்பு! | Tvk Vijay Asset Net Worth Property Details Current

பங்குச் சந்தையில் விஜய் ரூ.20 லட்சத்திற்கும் குறைவாக  முதலீடு செய்துள்ளாராம். 

 சுமார் ரூ.13.5 கோடி மதிப்புள்ள லக்சுரி கார் கலெக்ஷன் விஜய்யிடம் உள்ளது. 

முதல்வராகும் விஜய் - வாயை பிளக்க வைக்கும் தற்போதைய சொத்து மதிப்பு! | Tvk Vijay Asset Net Worth Property Details Current

தங்கம், வெள்ளி போன்ற பாரம்பரிய முதலீடுகளும் இவரது சொத்துக்களில் அடங்குகின்றன. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ரூ.220 கோடி மதிப்பிலான நிலையான சொத்துகள் உள்ளன.

குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் என பரவலான முதலீடுகள் செய்துன்னாராம் விஜய். 

மேலும் ரூ.75 கோடிக்கும் மேல் கடன்  கொடுத்திருக்கிறாராம் விஜய். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US