முதல்வராகும் விஜய் - வாயை பிளக்க வைக்கும் தற்போதைய சொத்து மதிப்பு!
தற்போது தவெக தலைவர் விஜய்யின் சொத்து மதிப்பு வீடு கார் ரியல் எஸ்டேட் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வராகும் விஜய்
நடிகராக இருந்த விஜய் சினிமாவில் இருந்து விலகி தற்போது தற்போது தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கான தேர்தல் நடைபெற்று அதில் தவெக கட்சி வெற்றியும் பெற்றது.
இதனை தொடர்ந்து விஜய் மே 7-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் வெற்றிக்காக தவெகவின் வெற்றி ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
விஜய் சினிமாவில் நடிக்கும் போது ஒரு படத்திற்கு 250 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். அப்படி பார்த்தால் தற்போது இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

மொத்த சொத்து மதிப்பு
வேட்புமனு விவரங்களின்படி, விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.624 கோடி எனப்படுகின்றது. இதில் ரூ.404 கோடி அசையும் சொத்துகளாகவும், ரூ.220 கோடி அசையா சொத்துகளாகவும் இருக்கிறதாம்.
அரசியல் வட்டாரங்களில் விஜய் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் தற்போது பெசுபொருளாக மாறி உள்ளது.

விஜய்யின் வங்கி சேமிப்புகள் மற்றும் நிரந்தர வைப்பு (FD) சேர்த்து ரூ.313 கோடிக்கு மேல் இருக்கிறதாம்.
மேலும் இவர் பல முன்னண வங்கிகளில் அதிகமான சேமிப்புக்களை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பங்குச் சந்தையில் விஜய் ரூ.20 லட்சத்திற்கும் குறைவாக முதலீடு செய்துள்ளாராம்.
சுமார் ரூ.13.5 கோடி மதிப்புள்ள லக்சுரி கார் கலெக்ஷன் விஜய்யிடம் உள்ளது.

தங்கம், வெள்ளி போன்ற பாரம்பரிய முதலீடுகளும் இவரது சொத்துக்களில் அடங்குகின்றன. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ரூ.220 கோடி மதிப்பிலான நிலையான சொத்துகள் உள்ளன.
குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் என பரவலான முதலீடுகள் செய்துன்னாராம் விஜய்.
மேலும் ரூ.75 கோடிக்கும் மேல் கடன் கொடுத்திருக்கிறாராம் விஜய்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |