இயற்கையாக நரைமுடியை கருப்பாக மாற்றும் எண்ணெய் - வாரம் இருமுறை போடுங்க

Hair Growth Beauty
By Pavi Aug 08, 2025 11:04 AM GMT
Report

வீட்டில் ஒன்பது பொருட்களை கொண்டு செய்யப்படும் ஒரு ஹேர் டை ஒயில் நமது நரைமுடியை கருப்பாக மாற்றும்.

 நரை முடிக்கு வீட்டில் தீர்வு 

நரைமுடி என்றால் யாருக்கும் பிடிக்காது. நமது தன்னம்பிக்கையை இது இழக்கச்செய்யும். இது வயது வந்தோருக்கு வருவது சாதாரணம். ஆனால் சிறுவயதில் நரை முடி வருவது நம்மை அசாதாரணமாக உணரச்செய்யும்.

இதற்காக பலர் பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த பொருட்கள் ஒரு குறுகிய காலம் மட்டுமே நமக்கு நன்மை தருவது போல ஏமாற்றும்.

தினமும் காலையில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் என்ன நடக்கும்?

தினமும் காலையில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் என்ன நடக்கும்?

ஆனால் இயற்கையில் கிடைக்கும் எந்த பொருட்களும் இதுபோன்ற தீங்கை தருவதில்லை. எனவே இந்த பதிவில் இயற்கையாக முடியை கருப்பாக்கும் ஒரு எண்ணையை எப்படி செய்யலாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

இயற்கையாக நரைமுடியை கருப்பாக மாற்றும் எண்ணெய் - வாரம் இருமுறை போடுங்க | Turns Gray Hair Black Naturally Hair Dye Oil

 இயற்கையாக முடியை கருப்பாக்கும் எண்ணை

முதலில் இந்த எண்ணை தயாரிப்பதற்கு கறிவேப்பிலை,  கிராம்பு, வெந்தயப் பூக்கள், கற்பூரம், இந்திய நெல்லிக்காய், பருத்தித் தாள்கள்,  கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உங்களுக்கு தெரிந்த ஒரு தேவையான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முதலில் ஒரு தட்டில் பருத்தி தாள்களை விரிக்க வேண்டும். பின்னர் மீதமுள்ள அனைத்து பொருட்களையும் அந்த தட்டின் மையத்தில் வைக்க வேண்டும்.

இப்போது இதை ஒரு பந்து போல சுற்றி அந்த பந்திற்கு அடியில் ஒரு அலுமினியப் பாத்திரத்தை வைக்கவும். இப்போது அதற்கு தீமூட்டவும். அப்போது அந்த பாத்திரத்தில் ஒரு கறுப்பு புகைகரி விழும் அந்த புகைகரியை ஒன்றாக சேர்த்து எடுத்து கொள்ளவும்.

இயற்கையாக நரைமுடியை கருப்பாக மாற்றும் எண்ணெய் - வாரம் இருமுறை போடுங்க | Turns Gray Hair Black Naturally Hair Dye Oil

இதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணை மற்றும் கடுகு எண்ணையை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

இப்போது நாம் சேகரித்த அந்த புகைக்கரியையும் நெல்லிக்காய் பொடியையும் இந்த கொதிக்கும் எண்ணையில் போட்டு நன்றாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை கண்ணாடி போத்தலில் போட்டு சேமிக்க வேண்டும். சேமித்த இந்த எண்ணையை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். ஆனால் குளிப்பதற்கு  இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் போடுவது நல்லது. இதன் பின்னர் நரை முடி கருப்பாகும் வித்தியாசத்தை நீங்கள் உணரலாம். 

அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?

அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US