30 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற சிறுவனின் செயல்: வைரலாகும் காணொளி
வகுப்பறையில் கிடைத்த பொருட்களை வைத்து சிறுவன் ஒருவன் இசையை உருவாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் ஒன்றில் சிலவை மக்கள் மனம் கவர்ந்ததாக இருக்கும். உலகத்தில் எங்கு என்ன நடந்தாலும் அதை அப்படியே மக்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறது சமூக வலைத்தளம்.
அப்படி தான் இன்றும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. மாணவர்கள் ஒரு ஜாமென்ட்ரி பாக்ஸ், ஒரு பெஞ்ச் மற்றும் ஒரு வாட்டர் பாட்டில் ஆகியவற்றைப் பயன்படுத்தி டிரம்ஸ் வாசிப்பதுபோல் இசை அமைத்துள்ளனர்.
இந்த மாணவர்கள், முழு உற்சாகத்துடனும், ஒருங்கிணைப்புடனும் வகுப்பறைப் பொருட்களைக் கொண்டு பாடல் இசையை உருவாக்கிறான்.
இதுவரை இந்த வீடியோவை 30 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. மற்றும் மில்லியன் கணக்கான நெட்டிசன்கள் அதை லைக் செய்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |