Trial Room இனி வேண்டாம்.... கூகுள் AI மூலம் எந்த உடையையும் அணிந்து பார்க்கலாம்

Artificial Intelligence
By Manchu Sep 10, 2024 03:10 AM GMT
Report

பொதுவாக ஆடையை வாங்கும் முன்பு அது நமக்கு சரியாக இருக்கின்றதா என்பதை ட்ரையல் அறைக்கு போட்டு பார்த்து தான் வாங்குவோம். இனி அதற்கு அவசியமே இல்லையாம்.

கூகுள் AI ஷாப்பிங் கருவி

புதிதாக வாங்கும் ஆடைகளை ட்ரையல் அறைக்கு சென்று அணிந்து பார்க்காமல் வெறும் AI மூலம் அமர்ந்து அவதானிக்கலாம். கூகுள் AI ஷாப்பிங் கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஆண்களும் பெண்களும் ஆடைகளை விர்சுவலாக அணிந்து பார்க்கலாம்.  

ஒரு குறிப்பிட்ட ஆடை XXS முதல் XXXL வரையிலான வெவ்வேறு அளவுகளில் எப்படி இருக்கும் என்பதை காட்சிப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனத்தின் மெய்நிகர் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

Trial Room இனி வேண்டாம்.... கூகுள் AI மூலம் எந்த உடையையும் அணிந்து பார்க்கலாம் | Try On Clothes No Trial Room New Ai Feature

image; Fashion

பயனர்கள் தங்களின் தோற்றம் மற்றும் அளவை வைத்து மாதிரியை தெரிவு செய்து, அணிந்து பார்க்கலாம். இந்த வசதி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஷாப்பிங்கிற்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, வாங்குவதற்கு முன் ஆடைகளை அணிந்து பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது.

மொபைல் Storage-ஐ அதிகப்படுத்தணுமா? இதை மட்டும் செய்தால் போதும்

மொபைல் Storage-ஐ அதிகப்படுத்தணுமா? இதை மட்டும் செய்தால் போதும்

எவ்வாறு சாத்தியமாகும்?

ஆடையையும், உங்களைப் போன்ற ஒரு மாடலையும் தேர்ந்தெடுத்து, குறித்த ஆடை எப்படி இருக்கும் என்பதை பார்த்துவிடலாம். மேலும் மடிப்புகள், சுருக்கங்கள் மற்றும் பிற விபரங்களையும் அதிலே பார்த்துக் கொள்ளலாம்.

பின்பு நீங்கள் ஆடையை வாங்க வேண்டும் என்று விரும்பினால், விற்பனையாளரின் தளத்திற்குச் சென்று வாங்கலாம்.

Trial Room இனி வேண்டாம்.... கூகுள் AI மூலம் எந்த உடையையும் அணிந்து பார்க்கலாம் | Try On Clothes No Trial Room New Ai Feature

ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தின் டிஃப்யூஷன் திறனை பயன்படுத்தி இந்த கருவி செயல்படுகிறது என்று கூகுள் கூறுகிறது.

இவை ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையை நிவர்த்தி செய்கின்றது.

ஷாப்பிங் செய்பவர்கள் இந்த வழியில் ஆடைகளை விர்சுவலாக அணிந்து பார்ப்பதன் மூலம் கணிசமான நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என கூகுள் தெரிவிக்கிறது.   

சிறந்த கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் எது தெரியுமா?

சிறந்த கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் எது தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US