விஜய்யின் பதவியேற்பில் த்ரிஷா கட்டி வந்த புடவை! அய்யோ இவ்ளோ மதிப்பா?
தமிழக முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் தனித்துவ அழகால் கவர்ந்த த்ரிஷாவின் புடவை பற்றி தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகை த்ரிஷா
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். அந்த நிகழ்வில் விஜய்யை விட அதிகமாக வைரலானது நடிகை த்ரிஷா தான். சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை த்ரிஷாவின் புகைப்படங்கள் அவ்வளவு வைரலானது.
அந்த புகைப்படத்தில் நடிகை கட்டி இருந்த புடவை அனைவரையும் கவர்ந்தது. விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது.

நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு மக்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்த விழாவில் விஜய் கருப்பு நிற சூட் கோட் அணிந்து வித்தியாசமாகவும் அழகாகவும் வந்திருந்தார்.
இதன் பின்னர் விஜய் பேச பேச நடிகை த்ரிஷா மேடையில் கண்ணீர் எமோசனலாகி அழுகையை அடக்கிய காணொளியும் இணையத்தில் வைரலானது.

மனம் கவர்ந்த புடவை
விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் திரிஷா அணிந்து வந்த அந்த புடவை பெண்கள் மத்தியில் பேசுபொருளானது. குறிப்பாக சமூக வலைதளங்களில் "திரிஷா பதவியேற்பு லுக்", "த்ரிஷா பட்டு புடவை" போன்ற ஹாஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.
பல பெண்கள் அதே மாதிரியான புடவையை வாங்குவதற்காக கடைகளிலும் ஆன்லைன் தளங்களிலும் தேடி வருகின்றனர்.
இந்த புடவை பற்றி தெரியாதவர்கள் தேடி வருகின்றனர். இது Pure Handloom Silk புடவை இதன்விலை 40 ஆயிரத்தில் இருந்து 1 லட்ச ரூபாய் வரை வரும்.

த்ரிஷா ஒவ்வொரு திரைப்படங்களிலும் நிகழ்ச்சியிலும் மிகவும் வித்தியாசமாகவும் அடக்க ஒழுக்கமாகவும் அழகாகவும் உடை அணிந்து கலந்துகொள்வார்.
96 திரைப்படத்தில் இவர் அணிந்திருந்த சுடிதார் மிகவும் தேடப்பட்டு பல பெண்கள் அதை வாங்கி உடுத்தி கொண்டனர். இந்த நிலையில் தற்போது இந்த புடவையும் இணையத்தில் இதிகமாக தேடப்பட்டு வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |