கடுக்காய் பொடியை வைத்து இளமையாக இருக்க த்ரிஷா செய்யும் மந்திரம்.. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க!
பிரபல நடிகை த்ரிஷா அவரின் முக அழகை சிறப்பாக பராமரிப்பதற்காக என்ன என்ன டிப்ஸ்களை பின்பற்றுகிறார் என்பது பற்றி ஒரு வீடியோக்காட்சி வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை த்ரிஷா.
இவர் மௌனம் ராகம் என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் என்றி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தாலும் இன்றும் இளமை மாறாமல் இருக்கிறார்.
எப்போது பார்த்தாலும் அவரின் முகத்தில் இயற்கையாக ஒரு அழகு இருக்கும் இதற்கான முக்கிய காரணம் அவரின் சாப்பாடும் மற்றும் உடற்பயிற்சி என தெரியவந்துள்ளது.
அவர் எப்போது சினிமாவிற்குள் வந்தாரோ அப்போது இருந்து இன்று வரை ஒரே மாதிரியான பழக்கங்களை தான் பின்பற்றுகிறாராம்.
அத்துடன் கடுக்காய் பொடி மற்றும் கஸ்தூரி மஞ்சள் இவை இரண்டையும் தான் நடிகை த்ரிஸா முகத்திற்கு அப்ளை செய்கிறாராம்.
இதனை தொடர்ந்து நடிகை த்ரிஸாவின் அழகில் என்ன என்ன இரகசியங்கள் இருக்கின்றன என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |