viral photo: 41 வயதிலும் இவ்வளவு அழகா? பச்சை நிற சுடிதாரில் த்ரிஷாவின் கலக்கல் புகைப்படங்கள்

Trisha Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Sep 03, 2024 02:10 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை த்ரிஷா பச்சை நிற சுடிதாரில் அசத்தும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

நடிகை த்ரிஷா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை த்ரிஷா. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தன் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.

viral photo: 41 வயதிலும் இவ்வளவு அழகா? பச்சை நிற சுடிதாரில் த்ரிஷாவின் கலக்கல் புகைப்படங்கள் | Trisha Krishnan Cute Latest Photo

41 வயதை கடந்த நிலையிலும் பல ரசிகர்களுக்கும் இன்றும் இவர் கனவுக்கன்னியாக இருக்கிறார்.தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகை என நடிகை த்ரிஷா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார். 

80களில் நடிகை நதியா எப்படியோ அவருக்கு பின்னர் எவ்வளவு வயது ஆனாலும் இவர் எப்படி இளமையாகவே உள்ளார் என ரசிகர்கள் பார்த்து வியந்து போவது நடிகை த்ரிஷாவை தான்.

viral photo: 41 வயதிலும் இவ்வளவு அழகா? பச்சை நிற சுடிதாரில் த்ரிஷாவின் கலக்கல் புகைப்படங்கள் | Trisha Krishnan Cute Latest Photo

பள்ளி காலத்திலேயே மாடலிங் துறையில் கால்பதித்த த்ரிஷா, மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் பட்டங்களை வென்றவர். தமிழ் சினிமாவில்‘லேசா லேசா’ திரைப்படத்தில் மூலம் தான் ஒப்பந்தமானார் த்ரிஷா.

ஆனால் அதற்கு முன்னதாகவே இவர் நடித்த ‘மெளனம் பேசியதே’ திரைப்படம் வெளியானது. முன்னணி நடிகர்களான அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

viral photo: 41 வயதிலும் இவ்வளவு அழகா? பச்சை நிற சுடிதாரில் த்ரிஷாவின் கலக்கல் புகைப்படங்கள் | Trisha Krishnan Cute Latest Photo

தற்போது இவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. கடைசியாக விஜய்யுடன் லியோ படம் நடித்தவர் இப்போது அஜித்தின் படத்தில் நடித்து வருகின்றார்.

viral photo: 41 வயதிலும் இவ்வளவு அழகா? பச்சை நிற சுடிதாரில் த்ரிஷாவின் கலக்கல் புகைப்படங்கள் | Trisha Krishnan Cute Latest Photo

இந்நிலையில் பச்சை நிற சுடிதாரில் அசத்தும் அழகில் தற்போது சமூக வளைத்தளத்தில் வெளியிட்டுள்ள கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் மின்னல் வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US