விஜய்யை பின்தொடராத த்ரிஷா - அதிர்ச்சியில் ரசிகர்கள்
விஜய் மற்றும் த்ரிஷா பற்றி பல சர்ச்சைகள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வரும் சந்தர்ப்பத்தில் தற்போது த்ரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை பின்தொடராதது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது.

நடிகை த்ரிஷா
சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை நடிகர்கள் பற்றி இணையவாசிகள் தேடிக்கொண்டிருப்பது வழக்கம். அதன்படி பிரபலங்களுக்கு இன்ஸ்டாகிராமில் எத்தனை ஃபாலோவர்கள் இருப்பார்கள்.
அதில் பிரபலங்கள் சாதாரண ்பொதுமக்களை எல்லாம் போலோ பண்ணிஇருக்க மாட்டார்கள். அவர்கள் தேவையான மிகவும் பிடித்த நெருக்கமான ஒரு சிலரை போலோ செய்திருப்பார்கள்.

தற்போது விஜய் மற்றும் த்ரிஸா பற்றி பல சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய்யை நடிகை த்ரிஷா அவரது இன்டாகிராம் பக்கத்தில் போலோவ் செய்யவில்லை என்பதை ரசிகர்கள் அறிந்து அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
விஜய்க்கு இன்ஸ்டாகிராமில் 15.9 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். பலர் அவரை பின்தொடர்ந்தாலும் இன்ஸ்டாவில் அவர் யாரையும் இதுவரை ஃபாலோ செய்யவில்லை.

த்ரிஷாவிற்கும் பல போலோவர்கள் இருக்கின்றனர். த்ரிஷாவும் 293 பேரை போலோ செய்திருக்கிறார். ஆனால் நடிகர் விஜய்யை மட்டும் த்ரிஷா போலோ செய்யவில்லை.
விஜய் மட்டும் அல்ல பொன்னியின் செல்வனில் தன்னுடன் சேர்ந்து நடித்த சீயான் விக்ரம், ரவி மோகன், வந்தியத் தேவன் கார்த்தியையும் அவர் இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யவில்லை.

நடிகர் ரவிமோகன் மற்றும் ஆர்த்தியின் காதலை சேர்த்து வைத்தவர் தான் நடிகை த்ரிஷா. இப்படி இருக்க த்ரிஷா ரவிமோகனையம் போலோ செய்யாதது ரசிகர்களுகு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |