இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி!

Vijay Trisha Tamil Cinema Tamil Actress
By Vinoja Jul 18, 2026 02:00 PM GMT
Report

நடிகை த்ரிஷா  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஒரு பிரபல வர்த்தக நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்கள் கலந்து கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய த்ரிஷா, சிட்னி நகரத்துடனான தனது இனிய அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். முதலில் ஆங்கிலத்தில் பேசிய அவர், "என்னுடைய வேலை காரணமாக உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.

இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! | Trisha In Australia Fans Asked About Vijay

அந்த வகையில் சிட்னியும் எனக்கு மிகவும் பிடித்த நகரங்களில் ஒன்று. சிறு வயதிலேயே இங்கு வந்திருக்கிறேன். இந்த நகரத்துடன் எனக்கு நிறைய அழகான நினைவுகள் உள்ளன.

மேலும், இந்த முறை இங்கு வந்தபோது அதிகளவில் இந்தியர்களையும் இலங்கையர்களையும் பார்க்க முடிந்தது. அதைப் பார்க்கும்போது, சொந்த வீட்டில் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது" என்று தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! | Trisha In Australia Fans Asked About Vijay

விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி

இதற்கிடையில், ரசிகர்கள் "தமிழில் பேசுங்கள்" என்று ஆரவாரம் எழுப்பியதைத் தொடர்ந்து, த்ரிஷா தனது உரையை தமிழில் தொடர்ந்தார். அப்போது அவர், "எனக்கு இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும்.

ஆனால் அந்த உச்சரிப்பில் பேச வராது. சென்னைத் தமிழ் தான் நன்றாக வரும். இங்கு தமிழ், தெலுங்கு என அனைவரும் ஒன்றாக கலந்து இருந்ததால் முதலில் ஆங்கிலத்தில் பேசினேன். உங்களுடைய தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது.

இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! | Trisha In Australia Fans Asked About Vijay

இப்படிப்பட்ட தமிழை சென்னையில்கூட அதிகமாகக் கேட்க முடியாது. இங்கு மிகவும் சுத்தமான தமிழை பேசுகிறீர்கள் என்று தோன்றுகிறது" என்று கூறியதும், அரங்கில் இருந்த ரசிகர்கள் பலத்த கைதட்டலுடன் வரவேற்றனர்.

அதேவேளையில், ரசிகர்கள் மத்தியில் இருந்த ஒருவர் "விஜய் சார் பற்றி சொல்லுங்கள்" என்று உரக்கக் குரல் எழுப்பினார். ஆனால் அந்தக் குரல் த்ரிஷாவுக்கு தெளிவாகக் கேட்காததால், அதற்கு எந்தவிதமான பதிலும் கொடுக்காமல் தொடர்ந்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியின் காணொளிகளும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக, இலங்கைத் தமிழைப் பாராட்டிய த்ரிஷாவின் பேச்சு இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US