இவர்களுக்கு ஆபத்து நிச்சயம்.. 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்

Horoscope Astrology
By DHUSHI Aug 31, 2025 05:46 AM GMT
Report

ஜோதிடத்தின் படி, சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக இருக்கிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறுவார்.

தற்போது சொந்த ராசியில் சூரியன் பயணித்து வரும் அதே சமயம், அதன் நிழல் கிரகமான கேதுவும் சிம்மத்தில் பயணிக்கிறார். இந்த பெயர்ச்சி 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படும் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் அதிபதியாக இருக்கிறார்.

இவர், ஆகஸ்ட் 30 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் பயணிக்கிறார். இந்த பெயர்ச்சிகளால் சிம்ம ராசியில் சூரியன், கேது மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதன் விளைவாக திரிகிரிக யோகம் உருவாகியுள்ளது.

மிகவும் ஒழுக்கமான ராசிகளில் பிறந்தவர்கள் இவர்கள் தான் - நீங்க எந்த ராசி?

மிகவும் ஒழுக்கமான ராசிகளில் பிறந்தவர்கள் இவர்கள் தான் - நீங்க எந்த ராசி?

சக்தி வாய்ந்த சுப யோகங்களுள் ஒன்றாக பார்க்கப்படும் திரிகிரிக யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இது சிலருக்கு அதிர்ஷ்டத்தையும் சிலருக்கு கவலையையும் கொடுக்கும்.

அந்த வகையில், ஜோதிட சாஸ்த்திரன்படி, திரிகிரிக யோகத்தால் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.   

திரிகிரக யோகத்தின் விளைவுகள்

இவர்களுக்கு ஆபத்து நிச்சயம்.. 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம் | Trigrahi Yoga In Leo 2025 Benefits In Tamil

ரிஷபம்ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சிக்கல்கள் வரலாம். குடும்ப பொறுப்புக்கள் அதிகரிப்பதால் மனதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரும். தூக்கம் பிரச்சினை, செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் வரும். பணம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் சிக்கல்கள் அதிகமாக இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். 
கன்னி கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு 12 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளதால் பணியிடத்தில் அதிகமான வேலை இருக்கும். சரியான நேரத்தில் முடிவு எடுக்க முடியாது. நிதி ரீதியான அழுத்தங்கள் இருக்கும். குடும்ப வாழ்க்கை பல இன்னல்கள் வர வாய்ப்பு உள்ளது. கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். நிதி நிலையில் சமநிலையற்ற நிலை இருப்பதால் வீட்டில் நிம்மதி இருக்காது. 
மகரம் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு 8 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளதால் புதிய வாய்ப்புக்கள் தள்ளப்போகும். குடும்பத்தில் பல வாய்தகராறுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் பிரச்சினை இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பொறுமையாக இருந்து அனைத்தையும் பாதுகாப்பது அவசியம். பிரிவுகள் சில சமயங்கள் அதிகமான அழுத்தங்களை கொடுக்கலாம். கவனமாக இருக்க வேண்டும். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US