துலாம் ராசி ஜாக்பட் - 100 ஆண்டுகளுக்கு பின் ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணம் கொட்டப்போகுது
எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் மூன்று கிரகங்களால் மகா சேர்க்கை நடைபெற உள்ளது. இதனால் 3 ராசிகளுக்கு பணம் கொட்டப்போகுது.
மகா சேர்க்கை
ஜோதிடத்தில் பல சேர்க்கைகள் பற்றி கூறப்படுகின்றது. இதனால் பல ராசிகள் யோகங்களை அனுபவிக்கும். குறிப்பாக ராஜ யோகங்கள் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மட்டுமே நல்ல யோகத்தை கொடுக்கும்.
அக்டோபர் 27 வரை செவ்வாய் துலாம் ராசியில் இருப்பார். அக்டோபர் 03 ஆம் தேதி புதன் துலாம் ராசிக்குள் நுழைவார். அதே வேளையில் சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதன்போது மூன்று கிரகங்களும் சந்திக்க நேரிடும். இதனால் மிகவும் சக்திவாய்ந்த திரிகிரக யோகம் உருவாகும்.
விருச்சிகம் | இந்த சேர்க்கையால் உங்கள் ராசிக்கு அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களைப் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் முதலிடு செய்ததில் இருந்து பல லாபம் கிடைக்கும். இந்த கால கட்டத்தில் மன நிம்மதி தேடி வரும். உடன் வேலை செய்வோருடனான உறவு சிறப்பாக இருக்கும். ஆளுமையில் மன்னேற்றம். |
கடகம் | உங்களுக்கு 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் பொருள் இன்பம் கிடைககும்.உயர் அதிகாரிகளுக்கு உங்கள் வேலை நல்ல மகிழ்ச்சியை கொடுக்கும். இதன் மூலம் புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல வழியில் இருந்து பணம் தானாக தேடி வரும். |
துலாம் | துலாம் ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் தன்னம்பிக்கையின் அடையாளம் நீங்கள் தான். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).