இது தாண்டா அம்மா பாசம்.. கண்ணீர் மல்க வெளியான காட்சி!
தன்னுடைய குழந்தையை தூக்கி கொஞ்சும் குரங்கின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பயனர்களின் நெஞ்சங்களை வென்ற காட்சி
சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு வீடியோக்காட்சி வைரலாவது வழமை.
இது போன்ற வீடியோக்கள் வேடிக்கையாகவும், காலாட்டாகவும் இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை எடுத்து கொடுத்துள்ளது.
அந்த வகையில், தாய்மை உணர்த்தும் வகையில்,தன்னுடைய குட்டியை இரண்டு கைகளால் தூக்குகிறது. பின்னர் அதனை மேலும் கீழுமாக அசைத்து அசைத்து மனிதர்கள் போல் விளையாடுகிறது.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த காட்சியை பார்க்கும் பொழுது, தாய்மை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் இருக்கின்றது என தெளிவாகின்றது.
வீடியோவை பார்த்த இணையவாசிகள், “ குரங்கின் தாய்மை பாராட்டியதுடன், மனிதர்களை விட விலங்குகளின் அன்பில் உண்மையுள்ளது..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
my baby pic.twitter.com/J2Vgm00vxL
— Enezator (@Enezator) August 1, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |