ஹெல்மெட் வழக்கில் சிக்கிய அதிகாரி…போலிஸாருக்கே இந்த நிலையா? வைரலாகும் புகைப்படம்
தவறான தலைக்கவசம் அணிந்து வந்த சக போலீஸார் ஒருவருக்கு மற்றொரு காவலர் அபராதம் விதித்த சம்பவம் தற்போது இணையவாசிகள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
பெங்களுரில் தவறான தலைக்கவசத்துடன் போலீஸார் ஸ்கூட்டர் ஓட்டி சென்றுள்ளார்.
இதனை அவதானித்த சக போலீஸார் சாலை விதிகள் அனைவருக்கும் பொதுவானதே என்று கூறி அபராதம் விதித்துள்ளார்.
இந்த நேர்மையான போலீஸார் அதிகாரியை பலர் பாராட்டி வருகின்றனர். இந்த செய்தியை போக்குவரத்து போலீஸ் அதிகாரி அவரின் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
ஹெல்மெட் வழக்கில் போலீஸார் கைது
அதில் “மாலை வணக்கம் இன்று ஒரு போலீஸாரை ஹெல்மெட் வழக்கில் பதிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகை நடவடிக்கை அணைத்து ஊர்களிலும் நடைபெறவேண்டும் என் இதற்கு பலர் பாராட்டுகளை தெரிவிட்டுவருகின்றனர். இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Good evening sir
— R T NAGAR TRAFFIC BTP (@rtnagartraffic) October 17, 2022
half helmet case booked against police
Tq pic.twitter.com/Xsx5UA40OY