இணையத்தை கலக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் வைரல் மீம்ஸ்
சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் மஞ்சும்மல் பாய்ஸ்.
செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். படம் வெளியான நாள் முதல் ட்விட்டர் ட்ரெண்டிங்கின் முதல் இடத்திலேயே உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகள், ஆளவந்தான் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும் படத்தின் காட்சி என அனைத்தும் வைரலாக பரவி வருகிறது.
மேலும், மஞ்சுமெல் பாய்ஸ் குழுவை சந்தித்த கமலின் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அத்துடன் சூப்பரான மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மச்சா சாப்ட்டு சாயந்திரமா தேடுவோமா அவன ?
அட இருங்கடா..காசு இல்லாம இருக்கேன்.. ஓடிடி ல வந்த பிறகு பாத்துக்குறேன்
இவங்க தொல்ல தாங்க முடியலயே.
சாரி மச்சா வீட்ல கால் பண்ணிட்டாங்க. நா கிளம்புறேன். நீங்க பொறுமையா அவன தேடுங்க..
பாஸ்..இப்ப ட்ரிப்-க்கு வந்த செலவ 8 பேருக்கு பதிலா 7 பேரு தானே ஷேர் பண்ணனும்…
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
