தாய் - தகப்பன் பாசத்திற்கு இது தாண்டா எடுத்து காட்டு.. கண்கலங்க வைத்த சிறுவர்கள்!
கால் நடக்க முடியாத தன்னுடைய அப்பாவிற்கு சிறு பிள்ளைகள் இருவர் உதவிச் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வருகின்றது.
ட்ரெண்டிங் காட்சி
சமூக வலைத்தளங்களை பொருத்தமட்டில் தினமும் ஒரு வீடியோக்காட்சி வைரலாகும்.
இந்த காட்சிகள் பயனர்களின் மனதை அதிகப்படியாக கவர்வதால் ட்ரெண்டிங்கில் இருக்கும். அந்த வகையில் கால் இயலாத தந்தையொருவர் ஆட்டோ வைத்திருக்கிறார்.
ஆட்டோவை சுத்தம் செய்வதற்காக தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் ஆற்றில் அருகாமையில் கூட்டிச் செல்கிறார்.
அப்பா அழுக்குகளை தேய்கிறார் சிறுவர்களில் ஒரு ஆற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கொண்டு வந்து தருகிறார்.
மற்றொரு சிறுவன், அப்பாவுடன் சேர்ந்து ஆட்டோவின் அழுக்குகளை தேய்க்கிறார்.
இந்த காட்சியை பார்க்கும் போது வளர்ந்த மகன்களே தங்களின் பெற்றோர்களுக்கு உதவி செய்யாத நிலையில் இந்த இரண்டு சிறுவர்களின் அன்பு பிரமிக்க வைக்கிறது.
மேலும் பயனர்கள் வீடியோக்காட்சி வைரலாக்கி வருகிறார். அத்துடன் சிறுவர்களின் அன்பிற்கு பாராட்டுக்களையும் குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |