பூரண குணமடைந்த டி.ராஜேந்தர்! சென்னை திரும்பிய சிம்பு?

Silambarasan TRajendar
By Fathima Jul 06, 2022 01:30 PM GMT
Fathima

Fathima

Report

சிம்புவின் தந்தையும் நடிகருமான டி.ராஜேந்தர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பூரண குணமடைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவர் டி. ராஜேந்தர். இவர் நடிகர் சிம்புவின் தந்தை ஆவார்.

டி. ராஜேந்தருக்கு சமீபத்தில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இதையடுத்து அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பூரண குணமடைந்த டி.ராஜேந்தர்! சென்னை திரும்பிய சிம்பு? | Trajender Fully Cured

சிம்புவும் தனது தந்தையுடன் அமெரிக்காவுக்கு சென்று அவரை உடனிருந்து கவனித்து கொண்டார்.

இந்நிலையில் டி.ராஜேந்தருக்கு தரப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது அவர் முழுமையாக குணமடைந்துள்ளார்.

மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியதால் வெளிநாட்டிலேயே ஒரு மாத காலம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

சிம்பு இதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, படப்பிடிப்பிடிப்பில் கலந்து கொள்ள தமிழகம் திரும்பியுள்ளார்.

பூரண குணமடைந்த டி.ராஜேந்தர்! சென்னை திரும்பிய சிம்பு? | Trajender Fully Cured

தற்கொலைக்கு முன் நெஞ்சை உருக்கும் சில்க் ஸ்மிதாவின் கடிதம்! என்ன கூறியிருக்கிறார்? 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US