ரயில் பயணத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்! எச்சரிக்கை தரும் அதிர்ச்சி காட்சி
ரயில் பயணத்தின் போது இளைஞர் ஒருவர் செய்த சாகசம் இறுதியில் பாரிய விபத்தில் முடிந்துள்ள அதிர்ச்சி காட்சி டுவிட்டரில் வெளியாகியுள்ளது.
இன்று பெரும்பாலான இளைஞர்கள் ரயில் பயணத்தின் போது, பல சாகசங்களை செய்கின்றனர். இது ஒரு ஆபத்தான நிகழ்வு என்றாலும் அதனை பொருட்படுத்தாமல், மற்றவர்கள் முன்பு சீன் போடுகின்றனர்.
இங்கு இளைஞர்கள் சிலர் ரயில் ஒன்றில் தொற்றிக் கொண்டு பயணித்த நிலையில், ஒருவர் மட்டும் இடையே இருந்த மின்கம்பத்தில் மோதி வேகமாக சென்ற ரயிலிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
குறித்த காட்சி சற்று அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தாலும், இக்காட்சி எச்சரிக்கை ஏற்படுத்தும் காட்சியாகவும் இருக்கின்றது.
இளைஞர்கள் இம்மாதிரியான பயணத்தின் போது, சாகசம் செய்வதை இனிமேல் செய்யாமல் இருக்க வேண்டும்.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...