ஈழத்தமிழர்களின் 30 வருட கண்ணீரை துடைத்த Tourist Family திரைப்படம்: கதறி அழுத பாட்டி

Tamil Cinema Viral Video Tourist Family
By Pavi May 05, 2025 07:50 PM GMT
Report

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஈழத்தமிழர்களின் கதையை கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தை இயக்கியவர் அபிஷன் ஜீவிந்த் என்பவராவார்.

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி

இந்த படத்தில் எம். சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு அரவிந்த் விஸ்வநாதன் மற்றும் படத்தொகுப்பாளராக பரத் விக்ரமன் பணியாற்றியுள்ளனர். இந்த படத்தை நசெரத் பசிலியன், மகேஷ் ராஜ் பசிலியன் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஈழத்தமிழர்களின் 30 வருட கண்ணீரை துடைத்த Tourist Family திரைப்படம்: கதறி அழுத பாட்டி | Tourist Family Sri Lankan Tamil People Emotional

இதில் இலங்கையில் கோவிட்-19க்குப் பிந்தைய பொருளாதார சவால்களின் பின்னணியில், ஒரு இலங்கை சுற்றுலா குடும்பம் புதிய தொடக்கத்தைத் தேடி இந்தியாவுக்குக் குடிபெயர்கிறது.

அதை தொடர்ந்து இவர்கள் எப்படி அங்கு வாழ்கின்றனர் மற்றும் அகதி என்ற வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. இதை பார்வையிட்ட ஈழத்து மக்களின் கருத்தை பின்வரும் காணொளியில் பார்க்கலாம். 

      

உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் பாக்கியலட்சுமி ராதிகா.. இந்த விடயம் கோபிக்கு தெரியுமா? கலாய்க்கும் ரசிகர்கள்

உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் பாக்கியலட்சுமி ராதிகா.. இந்த விடயம் கோபிக்கு தெரியுமா? கலாய்க்கும் ரசிகர்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US