ஈழத்தமிழர்களின் 30 வருட கண்ணீரை துடைத்த Tourist Family திரைப்படம்: கதறி அழுத பாட்டி
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஈழத்தமிழர்களின் கதையை கொண்டு எடுக்கபட்ட படமாகும். இந்ந படத்தை இயக்கியவர் அபிஷன் ஜீவிந்த் என்பவராவார்.
இந்த படத்தில் எம். சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு அரவிந்த் விஸ்வநாதன் மற்றும் படத்தொகுப்பாளராக பரத் விக்ரமன் பணியாற்றியுள்ளனர். இந்த படத்தை நசெரத் பசிலியன், மகேஷ் ராஜ் பசிலியன் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இதில் இலங்கையில் கோவிட்-19க்குப் பிந்தைய பொருளாதார சவால்களின் பின்னணியில், ஒரு இலங்கை சுற்றுலா குடும்பம் புதிய தொடக்கத்தைத் தேடி இந்தியாவுக்குக் குடிபெயர்கிறது.
அதை தொடர்ந்து இவர்கள் எப்படி அங்கு வாழ்கின்றனர் மற்றும் அகதி என்ற வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. இதை பார்வையிட்ட ஈழத்து மக்களின் கருத்தை கின்வரும் காணொளியில் பார்க்கலாம்.

உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் பாக்கியலட்சுமி ராதிகா.. இந்த விடயம் கோபிக்கு தெரியுமா? கலாய்க்கும் ரசிகர்கள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
