Viral Video: மீனுக்கு உயிர் கொடுத்த ஆமை! ஆச்சரியப்பட வைக்கும் காட்சியை நீங்களே பாருங்க
பாறையில் இருந்து உயிருக்கு போராடிய மீன் ஒன்றினை ஆமை காப்பாற்றிய காட்சி வைலாகி வருகின்றது.
மீனை காப்பாற்றிய ஆமை
பாசம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. ஆறறிவு படைத்த மனிதர்கள் கூட சில தருணங்களில் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
ஆனால் சில ஐந்தறிவு ஜீவன்கள் சில தருணங்களில் பாசத்தினை வெளிக்காட்டும் காட்சி பார்வையாளர்களிடையே பிரமிப்பையே ஏற்படுத்தியுள்ளது.
பாறை ஒன்றில் மீன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றது. உடனே அங்கிருந்து வந்த ஆமை குறித்த மீனை சில நொடிகள் சீண்டியுள்ளது.
பின்பு திடீரென அந்த மீன் தனது சூழ்நிலையை உணர்ந்து உயிர் தப்பியுள்ளது. ஆமையின் இந்த செயல் பார்வையாளர்களை பிரமிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
The turtle that saved the fish's life pic.twitter.com/vuCxuvsnCx
— Enezator 1 Mn (@Enezator) August 27, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
