பாறை இடையே சிக்கி தவித்த ஆமை! கடவுளாக வந்த நபரின் நெகிழ்ச்சி செயல்
ஆமை ஒன்று பாதை இடுக்கில் சிக்கிக்கொண்ட நிலையில் நபர் ஒருவர் காப்பாற்றி கடலில் விட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடல்வாழ் உயிரினத்தைச் சேர்ந்த ஆமை அவ்வளவு எளிதாக மனிதர்களிடம் சிக்குவது கிடையாது. தனது இனப்பெருக்கத்திற்காக மட்டும் கடற்கரைக்கு வரும் ஆமைகள் பின்பு கரைக்கு அவ்வளவாக வருவது கிடையாது.
இங்கு ஆமை ஒன்று பாறை இடையே சிக்கிக்கொண்டு, தப்பிக்க முடியாமல் அதிக சிரமப்பட்டுள்ளது. இதனை அவதானித்த மனிதர் ஒருவர் அதனை மிகவும் கஷ்டப்பட்டு காப்பாற்றியுள்ளார்.
பின்பு அதனை கடலில் விடப்பட்ட காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியினை அவதானித்த மக்கள் நபரின் செயலை பாராட்டி லைக்ஸை குவித்து வருகின்றனர்.
மிகப்பெரிய உதவி
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) July 2, 2023
வெயிட் அதிகமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அதன் வழியை உருவாக்கி விட்டார@Sun46982817Shan pic.twitter.com/FUwo8qEdmh
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |