Top Cooku Dupe Cooku: செஃப் கேட்ட ஒத்த வார்த்தை.. சமைத்த சாப்பாட்டை தூக்கி வீசிய வாகீசன்

Jaffna Sri Lanka Viral Video Tamil TV Shows TV Program
By DHUSHI Aug 27, 2025 01:06 PM GMT
DHUSHI

DHUSHI

Report

டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் முக்கிய குக்களில் ஒருவராக இருக்கும் வாகீசன் செஃப் கேட்ட ஒற்றை கேள்விக்காக உணவை தூக்கி வீசியுள்ளார்.

டாப்பு குக்கு டூப் குக்கு

பிரபல தொலைக்காட்சியில் பலரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் டாப்பு குக்கு டூப் குக்கு.

இந்த நிகழ்ச்சி தன்னுடைய முதல் சீசனை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, இரண்டாவது சீசனை ஆரம்பித்துள்ளது.

படங்களில் குடும்ப பெண்ணாக வரும் நடிகையா இது? தூள் கிளப்பும் Dance video

படங்களில் குடும்ப பெண்ணாக வரும் நடிகையா இது? தூள் கிளப்பும் Dance video

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.

செஃப் கேட்ட ஒத்த வார்த்தை.. சமைத்த சாப்பாட்டை தூக்கி வீசிய வாகீசன்

இந்த நிகழ்ச்சியின் சீசன் 1-ல் டைட்டில் வின்னராக நரேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாகீசன் செய்த அலப்பறை

இந்த நிலையில், சீசன் 2 -ல் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் சிவாங்கி தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.

மேலும் இரண்டாவது சீசனில் சீரியல் நடிகை டெலனா, ஷிவானி நாராயணன், ராப் பாடகர் வஹீசன், நடிகை ப்ரீத்தா, நடிகர் ரோபோ ஷங்கர், நடிகை கிரண், நடிகை பிரியங்கா மற்றும் நடிகர் பெசன்ட் ரவி ஆகிய 8 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

Viral video: ரீல்ஸ் எடுக்க சென்ற யூடியூபருக்கு நேர்ந்த கதி.. அருவியில் அடித்து செல்லப்படும் காட்சிகள்

Viral video: ரீல்ஸ் எடுக்க சென்ற யூடியூபருக்கு நேர்ந்த கதி.. அருவியில் அடித்து செல்லப்படும் காட்சிகள்

 முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய இலங்கை ராப் பாடகர் வாகீசனுக்கு ஜோடியாக நிக்கி களமிறங்கியிருந்தார்.

செஃப் கேட்ட ஒத்த வார்த்தை.. சமைத்த சாப்பாட்டை தூக்கி வீசிய வாகீசன்

கடந்த வாரங்களில் மோனிஷா வந்த நிலையில், இந்த வாரம் பிரபல தொகுப்பாளர் நிக்கி வந்திருந்தார்.

வாகீசனை அசைய விடாமல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது நிக்கி தான் சமைத்தார். ஒருவழியான உணவு சரியான பதத்திற்கு வந்து விட்டது. ஆனாலும் கடைசியாக சேர்க்கப்பட்ட முட்டை மாத்திரம் சரியான பதத்திற்கு கிடைக்கவில்லை.

இது தொடர்பில் டூப்பு குக்கான நிக்கி பேசுகையில், “ வாகீசன் சமைக்கும் பொழுது செஃப் என்னது என கேட்டதும், அதனை உணவை தூக்கி வீசி விட்டார். அடுத்த செஃப் வந்து முகம் சுழித்தார். அதனை பார்த்ததும் உணவை தூக்கி வீசி விட்டார். அதன் பின்னர், மூன்றாவது தடவையான தான் உணவை சமைத்து முடித்திருக்கிறார். சுமாராக மூன்று தடவைகள் முயற்சி செய்து இந்த உணவை சமைத்திருக்கிறார்..” என இறுதியாக பாராட்டி பேசியிருக்கிறார்.

மற்ற ஜோடிகளை விட இவர்களின் ஜோடி அதிகமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.      


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

      

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US