நடிகர் ராம்கி பக்கத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா?.. தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
நடிகர் ராம்கியுடன் நடிகர் விஜய் நடித்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
ராம்கியுடன் நடிகர் விஜய்
90 காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் ராம்கி, செந்தூர பூவே, இணைந்த கைகள் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இவர் எங்கள் நீதி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ராதிகா, நிழல்கள் ரவி, ராஜா உட்பட பலரும் நடித்துள்ள நிலையில், இப்படத்தினை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார்.
இப்படத்தினை சந்திரசேகர் இயக்கியது மட்டுமின்றி தனது மகன் விஜய்யை குழந்தை நட்சத்திரமாகவும் நடிக்க வைத்துள்ளாார். அப்பொழுது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
ராம்கி அருகில் மாஸாக போஸ் கொடுத்து நிற்கும் சிறுவன் நடிகர் விஜய்யை புகைப்படத்தில் நீங்களே பார்க்கலாம். இந்த புகைப்படத்தினை தற்போது விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |