உலகில் மக்கள் மிகவும் சோகமாக இருக்கும் நாடுகள் எவை தெரியுமா?
India
World
By Pavi
பூமியில் இருக்கும் நாடுகளில் எந்த நாட்டில் உள்ள மக்கள் மிகவும் சோகமானவர்கள் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
உலகில் மக்கள் சோகமாக இருக்கும் நாடுகள்

| ஆப்கானிஸ்தான் | சோகமான நாடுகளில் இது 147 வது இடத்தில் உள்ளது. இவர்களது வாழ்க்கை தரம் குறைந்த மதிப்பீட்டில் காணப்படுகின்றது. தாலிபான்களின் ஆட்சியின் கீழ் இது போர் மற்றும் சமூக அடக்குமுறையால் மோசமடைந்துள்ளது. இங்குள்ள மக்கள் தங்கள் விருப்பபடி வாழ உரிமை தடுக்கப்படுகிறது. |
| சியரா லியோன் | சியரா லியோன், உலகின் இரண்டாவது சோகமான நாடாகும், இது மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் 146-வது இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் நாட்டில் நிலவும் அரசியல் நிலையற்றத்தன்மை மற்றும் வறுமை தான். |
| லெபனான் | லெபனான் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 145 வது இடத்திலும், சோகமான நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. காரணம் பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அமைதியின்மையாகும். |
| லெசோதோ | சோகமான நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. காரணம் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள், மற்றும் அதிக அளவிலான எச்.ஐ.வி. காரணமாகும். |
| ஜிம்பாப்வே | மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது பட்டியலில் உள்ளது. நாட்டின் பொருளாதார பிரச்சினை பணவீக்கம் மற்றும் அரசாங்கப் பிரச்சினைகள் தான் இதற்கு காரணம். |
| காங்கோ | மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் காங்கோ ஜனநாயகக் குடியரசு 142வது இடத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரும் மற்றும் மோசமான வறுமையும் தான். |
| மலாவி | மலாவி சோகமான நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் கடுமையான குறைபாடு மற்றும் ஏழ்மையான நாடாகும். |
| இந்தியா | உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, 147 நாடுகளில் இந்தியா 118வது இடத்தில் உள்ளது, கடந்த ஆண்டு இந்தியா 126-வது இடத்தில் இருந்தது. காரணம் மதவாத மோதல்கள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் கல்வி, சுகாதாரம் போன்றவையாகும். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US