துவரம் பருப்பை தினமும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
health
food
toor dal
By Nivetha
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் துவரம் பருப்புகளை எடுத்துக் கொண்டு வருவதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகளை பெற முடியும்.
நார்ச்சத்துக்கள், புரதம் போன்ற பல வகையான சத்துக்களை பெறுவதோடு நோய்களை எதிர்த்து போராட முடியும்.
தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
மீண்டும் உள்ளே நுழையும் பணப்பெட்டி! 25 லட்சத்திற்கு போட்டி: சிம்பு கொடுத்த ஷாக்
- உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது
- இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து.
- ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.
- துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது.
- பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது.
- இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.
- துவரம் பருப்பில் உள்ள நார்ச்சத்து உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது.
- உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும் நார்ச்சத்து உதவுகிறது.
- வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.
- துவரம் பருப்பை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால் உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைக்கும்.
குறிப்பு
அடிபட்ட இடத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் இரத்தகட்டிற்கு துவரம் பருப்பை அரைத்துப் போடுவதால் வீக்கம் விரைவில் குறையும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US