Summer Tips : தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிப்பது இவ்வுளவு சிக்கலா....

Water
By Manchu Apr 25, 2026 04:10 AM GMT
Report

தாகம் இல்லாமல் அடிக்கடி தண்ணீர் குடிப்பது என்னென்ன ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தண்ணீர்

பொதுவாக மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த தண்ணீரே நமக்கு ஆபத்தையும் ஏற்படுத்துகின்றது.

அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது பல சிக்கல்களை கொண்டு வருகின்றது.

Summer Tips : தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிப்பது இவ்வுளவு சிக்கலா.... | Too Much Water Drinking Kidney Affect Warning

அந்த வகையில் தண்ணீரும் அப்படித்தான். அளவுக்கு மீறி தண்ணீர் பருகினால் Over Hydration (அளவுக்கு மீறிய நீரேற்றம்) என்ற பிரச்சனை ஏற்படுகின்றது.

உடலை சுத்தப்படுத்தும் என்பதற்காக தாகம் எடுக்காத நேரத்திலும் தண்ணீரை அதிகமாக எடுத்துக் கொள்வது சிறுநீரகத்திற்கு கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.

40 வயதை கடந்த பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்...என்னென்ன தெரியுமா?

40 வயதை கடந்த பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்...என்னென்ன தெரியுமா?

எவ்வாறு பாதிக்கும்?

சிறுநீரகத்தின் பணியானது ரத்தத்தில் உள்ள கழிவுகளையும், நச்சுக்களையும், அதிகப்படியான நீரையும் வடிகட்டுவதே ஆகும்.

அதிகப்படியான தண்ணீர் பருகும் போது சிறுநீரகம் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றது, மேலும் சரியாக செயல்பட முடியாமல், நச்சுக்களும் உள்ளே தங்கிவிடும்.

Summer Tips : தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிப்பது இவ்வுளவு சிக்கலா.... | Too Much Water Drinking Kidney Affect Warning  

உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் பருகுவது சிறந்தது. அதாவது குழந்தைகள் இரண்டு லிட்டர் தண்ணீரும், பெரியவர்கள் உடல் எடையின் ஒவ்வொரு கிலோவிற்கும் 30 முதல் 35 மில்லி தண்ணீர் எடுக்கவும்.

40 கிலோவாக இருந்தால் ஒரு நாளைக்கு 2 லிட்டர் போதுமானதாகும். அதுவே 80 கிலோ உடல் எடை காணப்பட்டால் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

Summer Tips : தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிப்பது இவ்வுளவு சிக்கலா.... | Too Much Water Drinking Kidney Affect Warning

அதுவே வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்கள், கூடுதலாக அரை லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தாகம் எடுக்காமல் தண்ணீர எடுத்துக் கொள்வது ஆபத்தாகும்.

வீட்டில் பூசணிக்காய் இருக்கா? இந்த மாதிரி தோசை சுட்டு பாருங்க

வீட்டில் பூசணிக்காய் இருக்கா? இந்த மாதிரி தோசை சுட்டு பாருங்க

குறையும் சோடியம் அளவு

அதிகளவு தண்ணீர் பருகுவதால், ஹைபோநெட்ரீமியா ஆபத்து ஏற்படும். அதாவது ரத்தத்தில் ரதத்தில் நீரின் அளவு அதிகரிக்கும் போது, உடம்பில் சோடியத்தின் அளவும் குறைகின்றது.

சோடியமானது செல்களுக்கு உள்ளே மற்றும் வெளியே உள்ள திரவத்தை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு ஆகும்.

Summer Tips : தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிப்பது இவ்வுளவு சிக்கலா.... | Too Much Water Drinking Kidney Affect Warning

இவை குறைவதால் செல்கள் வீக்கம் ஏற்படுவதுடன், மூளைக்கும், மற்ற உள் உறுப்புகளுக்கும் மிகவும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

சில தருணங்களில் உயிருக்கு ஆபத்தையும் கூட ஏற்படுத்தலாம். ஆகவே உடம்பிற்கு தேவையான தண்ணீரை மட்டும் பருகினால் ஆரோக்கியமாக இருக்கலாம்.  

Summer Tips : தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிப்பது இவ்வுளவு சிக்கலா.... | Too Much Water Drinking Kidney Affect Warning

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US