அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிக்காதீங்க... அது ஆபத்தில் முடிமாம்

Water
By Manchu Dec 12, 2023 12:15 PM GMT
Manchu

Manchu

Report

பொதுவாக மழைக்காலம் தொடங்கிவிட்டால் பலரும் தண்ணீர் பருகுவதை அதிகமாக விரும்புவதில்லை. ஆனால் சிலர் தனது பசியை கட்டுப்படுத்த அடிக்கடி தண்ணீர் அருந்துவதை வழக்கமா வைத்திருப்பார்கள்.

நாள் ஒன்றிற்கு 3 லிற்றர் தண்ணீர் பருகுவதை தவிர்த்து வருகின்றனர். சிலர் குறித்த அளவு தண்ணீர் குடிப்பதையும் தாண்டி அதிகமாக பருகி வருகின்றனர். இவ்வாறு அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் நீரிழப்பு ஏற்படுவதுடன், பக்க விளைவும் ஏற்படுகின்றது.

அதிகம் தண்ணீர் குடித்தால் என்னவாகும்?

சிறுநீரின் நிறததை வைத்து நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கின்றீர்களா என்பதை தெரிந்து கொள்ளலாம். அடர் மஞ்சள் நிறமாக இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதின் மோசமான அறிகுறியாகும். வெளிர் நிறத்தில் இருந்தால் எந்தவொரு பிரச்சினை இல்லாமல் சரியாக இருப்பதாக அர்த்தம். வெள்ளை நிறத்தில் இருந்தால் நீரிழப்பு ஏற்படுவதாக அர்த்தம். தண்ணீர் குடிப்பதில் அளவை கவனிக்க வேண்டும்.

அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிக்காதீங்க... அது ஆபத்தில் முடிமாம் | Too Much Water Drink What Reason

இது போன்று அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால் தேவையானதை விட அதிக தண்ணீர் பருகுகின்றீர்கள் என்று அர்த்தம். நாள் ஒன்றிற்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பது சாதாரணமானது.

Ticket to Finale வாய்ப்பை இழந்த அர்ச்சனா... சக போட்டியாளர்களின் சதியால் வந்த வினை

Ticket to Finale வாய்ப்பை இழந்த அர்ச்சனா... சக போட்டியாளர்களின் சதியால் வந்த வினை

இதே போன்று அதிகளவு தண்ணீர் பருகினால் ஹைபோநெட்ரீமியா பிரச்சினை ஏற்படுவதுடன், ரத்தத்தில் சோடியம் அளவு குறைவதுடன், சோர்வும் ஏற்படும். 

அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிக்காதீங்க... அது ஆபத்தில் முடிமாம் | Too Much Water Drink What Reason

உடலின் ஆற்றல் மட்டத்தை உயர்த்த உதவும் எலக்ட்ரோலைட்டுகள் சம நிலையை பராமரிக்க நீர் உதவுகின்றது. அதிக தண்ணீர் பருகும் போது எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வை எதிர்கொள்வதுடன், கை, கால் மற்றும் உதடுகளில் வீக்கம் ஏற்படலாம்.

பிக் பாஸில் ஆரம்பமாகிய Ticket to Finale... முதல் டாஸ்க் என்ன தெரியுமா?

பிக் பாஸில் ஆரம்பமாகிய Ticket to Finale... முதல் டாஸ்க் என்ன தெரியுமா?

அதிகப்படியான நீரிழப்பு ஏற்படும் போது ரத்தத்தில் சோடியம் அளவை குறைத்து, மூளையின் செயல்திறனில் குறைபாடு, குமட்டல், வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு அறிகுறிகள் ஏற்படும். 

அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிக்காதீங்க... அது ஆபத்தில் முடிமாம் | Too Much Water Drink What Reason

அதிகளவு தண்ணீர் பருகுதல் எலக்ட்ரோலைட் அளவு குறைந்து உடல் சமநிலை மாறுபடுவதுடன், கை, கால்களில் நடுக்கம் மற்றும் வலி, தசை பிடிப்பு ஏற்படலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US