திருமணம் முடிந்த கையோடு மணமகள் செய்த தரமான சம்பவம்: வாயில் கை வைத்து பார்த்த அம்மா!
நாம் பொதுவாக தினமும் புது புது விடயங்களை இணையத்தில் பார்த்துக்கொண்டே சந்தோசப்பட்டிருக்கிறோம், அழுது இருக்கிறோம், ஆச்சரியப்பட்டிருக்கிறோம் ஏன் புல்லரித்துப் போகும் படி கூட சில வீடியோக்களையும், புகைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதேபோல ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரீல்ஸ் எடுத்த மணமகள்
இப்போது போகும் இடத்தில் எல்லாம் கெமராவை எடுத்துக் கொண்டு போய் ரீல்ஸ் எடுத்து போட்டு பிரபலமாகி விடுவார்கள். அப்படியிருக்கையில், தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் திருமணம் செய்து போகும் மணப்பெண் தனது தந்தையை அழுதுக் கொண்டே கட்டிப்பிடிக்கிறார்.
அப்போது பக்கத்தில் அம்மாவும் வந்து சேர்ந்து அழ ஆரம்பிக்கையில் மணப்பெண் அம்மா தள்ளிப்போங்க ரீல்ஸ் போகுது என தள்ளி விட அப்போது அம்மா பார்க்கையில் தான் முன்னாள் கேமரா வைத்துக் கொண்டு ரீல்ஸ் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
#பிறவிநடிகை ?? ஜீக்கே டஃப் கொடுப்பார் போல.... pic.twitter.com/bGzh5eLYqy
— பாலா... (@brubala) April 20, 2023
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.