புதிய முயற்சிகளால் வெற்றி: இன்றைய ராசிபலன்(4.02.2024)

Today Rasi Palan Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By Pavi Feb 04, 2024 04:45 AM GMT
Pavi

Pavi

Report

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.

அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.

விக்னேஷ் சிவனையே விற்பனை செய்த ஷோஃபா சிறுவன்... எல்.ஐ.சி படப்பிடிப்பில் நடந்த கொமடி

விக்னேஷ் சிவனையே விற்பனை செய்த ஷோஃபா சிறுவன்... எல்.ஐ.சி படப்பிடிப்பில் நடந்த கொமடி

1.மேஷம்

உங்களது ராசியில் சந்திராஸ்டமம் இருப்பதால் சிக்கலான வேலைகளை கையில் எடுக்க கூடாது. அசைவ உணவுகளை உண்ண கூடாது. வியாபாரத்தில் சக வேலை ஆட்களை பகைக்க கூடாது. புதிய முயற்சிகள் பலிக்கும் நாள்.

2.ரிஷபம்

பிள்ளைகள் உங்கள் பெறுமதியை புரிந்து கொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். பயணங்கள் செல்வீர்கள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். தன்னம்பிக்கை உண்டாகும் நாள்.

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறை பண்ணாதீங்க! முடி அசுர வேகத்தில் கொட்டுமாம்

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறை பண்ணாதீங்க! முடி அசுர வேகத்தில் கொட்டுமாம்

3.மிதுனம்

குடும்பத்தில் உள்ளவர்களின் வீருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்களுக்கு பிடித்தவர்களுக்காக மற்றவர்ளின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தல் பழைய வேலையாட்களை மாற்ற முடிவெடுப்பீர்கள்.தந்திரத்தை கற்று கொள்வீர்கள். சிறப்பான நாள்.

புதிய முயற்சிகளால் வெற்றி: இன்றைய ராசிபலன்(4.02.2024) | Today S Horoscope Is 04 02 2024

4.கடகம்

புதிய திட்டங்கள் உருவாக்குவீர்கள். வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள். செலவில் சிக்கனம் கடைபிடிப்பீர்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். புதுமை படைக்கும் நாளாக அமையும்.

5.சிம்மம்

திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவுகளுடன் மனஸ்தாபம் இருந்தால் அது நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்கள் உழைப்பால் உயரும் நாள்.

6.கன்னி

பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.மற்றவர்களிடத்தில் செல்வாக்கு காணப்படும். விருந்தினர்கள் வருகை தருவார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். திடீர் யோகம் தேடி வரும்.

புதிய முயற்சிகளால் வெற்றி: இன்றைய ராசிபலன்(4.02.2024) | Today S Horoscope Is 04 02 2024

7.துலாம்

குடும்பத்தில் சந்தோஷம் கிடைக்ககூடிய நாள். பணம் கடன் வாங்கிருந்தால் திரும்ப கொடுப்பீர்கள். புதியவரின் நட்பு கிடைக்கும். சக வேலையாட்கள் உங்களுடன் ஒத்துழைப்பார்கள். புதிய அத்தியாயம் தொடங்குவீர்கள்.

8.விருட்சிகம்

ராசிக்குள் சந்திரன் இருக்கிறார் அதனால் கூடிய வேலைகள் செய்ய வேண்டி வரும். அடுத்தவர்களை குறை கூறக்கூடாது. உங்களைத்தான் மாற்ற வேண்டும். உத்தியோகத்தில் வேலை கூடுதலாக இருக்கும். சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

9.தனுசு

குடும்பத்தை பற்றி கவலை வரும். புதியவர்களை நம்பினால் ஏமாருவீர்கள். வேலையில் சோர்வு இருக்காது. தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.

புதிய முயற்சிகளால் வெற்றி: இன்றைய ராசிபலன்(4.02.2024) | Today S Horoscope Is 04 02 2024

10. மகரம்

பெரியோரின் ஆசி கிடைக்கும். பெற்றோர் ஆதரிப்பார்கள். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த நபரை இன்று பார்பீர்கள். நினைத்ததை முடிப்பீர்கள்.

11.கும்பம்

எதையும் சமாளிப்பீர்கள். மேல் பதவியில் இருப்பவர்களால் உதவி கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிகையாகர்கள் அதிகரிப்பார்கள். மரியாதை அதிகரிக்கும் முயற்சியால் முன்னேறும் நாள்.

12.மீனம்

கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். திடீர் பண வரவு வரும். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாளுவீர்கள். புதிய பாதையில் செல்லும் நாள்.

புதிய முயற்சிகளால் வெற்றி: இன்றைய ராசிபலன்(4.02.2024) | Today S Horoscope Is 04 02 2024

மக்கள் பணியாற்ற வந்த முதல் மனிதர்! விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சமுத்திரகனி

மக்கள் பணியாற்ற வந்த முதல் மனிதர்! விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சமுத்திரகனி

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US