இன்றைய ராசிபலன்(01.02.2024): உங்கள் உழைப்பு போற்றப்படும் நாள் இன்று

Today Rasi Palan Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By Pavi Feb 01, 2024 04:56 AM GMT
Pavi

Pavi

Report

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.

அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன்(01.02.2024): உங்கள் உழைப்பு போற்றப்படும் நாள் இன்று | Today S Horoscope Is 01 02 2024

முக அழகை இரட்டிப்பாக்கும் உளுந்தம் பருப்பு: எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?

முக அழகை இரட்டிப்பாக்கும் உளுந்தம் பருப்பு: எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?

1.மேஷம்

நீங்கள் எதிர்பாராமல் பணவரவு வரும். உறவினர்கள் நண்பர்கள் உங்களுடன் கலந்தாலேசித்து சில முடிவுகளை எடுப்பார்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பழைய பிரச்சனைகள் தீரும். எடுத்த ஒரு விஷயம் நிறைவேறும் நாள். உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும் நாள்.

2.ரிஷபம்

குடும்பத்தில் வசதிகளை மேம்படுத்துவீர்கள். நண்பர்களால் நன்மை கிடைக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களிளில் யாரு நல்லவர் என்பதை புரிந்து கொள்வீர்கள். கடனில் இருந்து சுமை நீங்கும். உயரதிகாரிகளிடம் இருந்து உங்களுக்கு மதிப்பு கிடைக்கும். கனவாக நினைத்த ஒரு விஷயம் இன்று நனவாகும்.

3.மிதுனம்

தடைகள் வந்தால் பயப்பட மாட்டீர்கள் தாய்வழி உறவுகள் இருந்தால் அவர்களுடன் பிரச்சனை வரும். அலைச்சல் உண்டாகும் நாள். விருந்தினர்கள் வருகை தருவார்கள். வியாபாரத்தில் பற்று உயரும். உத்தியோகத்தில் உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

இன்றைய ராசிபலன்(01.02.2024): உங்கள் உழைப்பு போற்றப்படும் நாள் இன்று | Today S Horoscope Is 01 02 2024

4.கடகம்

குடும்பத்தால் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனை நீங்கும். வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புத்திசாலியாக திட்டம் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்த காரியத்தை முடிக்க கூடிய நாள்.

5.சிம்மம்

கணவன் மனைவிகளுக்குள் நெருக்கம் உண்டாகும். அழகாகவும் இளமையாகவும் இருக்கும் நாள். உடை மற்றும் ஆபரணங்கள் வந்து சேரும் நாள். வியாபாரத்திற்காக எதிர்பாராமல் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைவாக முடிப்பீர்கள். மகிழ்ச்கியாக இருக்கும் நாள்.

6.கன்னி

உங்கள் ராசிக்குள் சந்திரன் இருக்கிறார் எனவே விட்டுப்போன நல்ல காரியங்களை நினைத்து வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து செயற்பட வேண்டும். வேலையில் விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்புகள் அதிகமாகும் நாள்.

இன்றைய ராசிபலன்(01.02.2024): உங்கள் உழைப்பு போற்றப்படும் நாள் இன்று | Today S Horoscope Is 01 02 2024

7.துலாம்

கணவன் மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் பற்றி யாருக்கும் புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை. பணக்கொடுக்கல் வாங்கல் வைக்க கூடாது. வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும். மறைமுக எதிபார்ப்பு வரும். பொறுமையாக இருக்க வேண்டும்.

8.விருச்சிகம்

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். சேமிப்பை கூட்டும் எண்ணம் உண்டாகும். கடன் பிரச்சனையை கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.

9.தனுசு

சொன்ன செல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன பொருட்கள் கிடைக்கும். வேலையில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சிகள் எல்லாம் பலிக்கும் நாள்.

இன்றைய ராசிபலன்(01.02.2024): உங்கள் உழைப்பு போற்றப்படும் நாள் இன்று | Today S Horoscope Is 01 02 2024

சளி பிரச்சினைகளுக்கு நிவாரணம் கொடுக்கும் இஞ்சி- மருத்துவ நலன்கள்

சளி பிரச்சினைகளுக்கு நிவாரணம் கொடுக்கும் இஞ்சி- மருத்துவ நலன்கள்

10.மகரம்

பிடிவாதத்தை மாற்றி கொள்ளவேண்டும். பிள்ளைகளால் மதிப்பு கிடைக்கும். உங்களிடம் உதவி பெற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

11.கும்பம்

சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வரும். தன்னம்பிக்கை இல்லாமல் போகும். உங்களை சுற்றி உள்ளவர்கள் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்ய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருக்கும் சில ரகசியங்களை கண்டுகொள்வீர்கள்.

12.மீனம்

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்பார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்க கூடும். மனைவி வழி உறவினர்களால் மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் மேலதிகாரி ஒத்துழைப்பார். எதிர்பாராத வெற்றி கிடைக்கும்.

இன்றைய ராசிபலன்(01.02.2024): உங்கள் உழைப்பு போற்றப்படும் நாள் இன்று | Today S Horoscope Is 01 02 2024

என்னது அனுபமாவுக்கு திருமணமா? கழுத்தில் தாலியுடன் உலா வரும் புகைப்படங்கள்

என்னது அனுபமாவுக்கு திருமணமா? கழுத்தில் தாலியுடன் உலா வரும் புகைப்படங்கள்

மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US