என்னது அனுபமாவுக்கு திருமணமா? கழுத்தில் தாலியுடன் உலா வரும் புகைப்படங்கள்

Anupama Parameswaran
By Pavi Jan 31, 2024 11:30 PM GMT
Pavi

Pavi

Report

நடிகை அனுபமா கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அனுபமா

மலையாள சினிமாவில் “ப்ரேமம்” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை தான் அனுபமா பரமேஷ்வரன்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழி படங்களிலும் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் உடன் “கொடி” படத்தில் அனுபமா அறிமுகம் ஆனார்.

இப்படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இதற்கு பின் தமிழ் திரைப்படங்களில் இவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தமிழில் தள்ளிப்போகாதே படத்தில் நடித்தார்.

என்னது அனுபமாவுக்கு திருமணமா? கழுத்தில் தாலியுடன் உலா வரும் புகைப்படங்கள் | Photos Of Anupama Posted On The With Thali

வெந்நீரில் முகம் கழுவும் பழக்கம் உடையவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்

வெந்நீரில் முகம் கழுவும் பழக்கம் உடையவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும் அனுபாமா தற்போது தனது இன்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

அந்த புகைப்படங்கள் ஜெயம் ரவியுடன் தற்போது நடித்து கொண்டிருக்கும் சைரன் படத்திற்காக போடப்பட்ட வேடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும் என உறுதியாகியுள்ளது.

அந்த படம் பிப்ரவரி 16ந் தேதி வெளியாக உள்ளது. இந்த புகைப்படங்களை தான் அனுபாமா தனது இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

என்னது அனுபமாவுக்கு திருமணமா? கழுத்தில் தாலியுடன் உலா வரும் புகைப்படங்கள் | Photos Of Anupama Posted On The With Thali

என்னது அனுபமாவுக்கு திருமணமா? கழுத்தில் தாலியுடன் உலா வரும் புகைப்படங்கள் | Photos Of Anupama Posted On The With Thali

என்னது அனுபமாவுக்கு திருமணமா? கழுத்தில் தாலியுடன் உலா வரும் புகைப்படங்கள் | Photos Of Anupama Posted On The With Thali

என்னது அனுபமாவுக்கு திருமணமா? கழுத்தில் தாலியுடன் உலா வரும் புகைப்படங்கள் | Photos Of Anupama Posted On The With Thali

பெண்கள் பூஜையில் தேங்காய் உடைப்பது தவறா? முழுசா தெரிஞ்சிக்கோங்க

பெண்கள் பூஜையில் தேங்காய் உடைப்பது தவறா? முழுசா தெரிஞ்சிக்கோங்க

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US