தொட்ட காரியம் நிறைவேறும் நாள்: இன்றைய ராசிபலன்(10.02.2024)
ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.
அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.
அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.
1.மேஷம்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சிலரின் உதவியை நாடுவீர்கள்.பிள்ளைகளின் உணர்வுகளை மதிப்பீர்கள் வியாபாரத்தில் ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். மதிப்பு கூடும் நாள். சாதித்து காட்ட வேண்டிய நாள்.
2.ரிஷபம்
கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலன் நன்றாக இருக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தொழில் லாபம் கிடைக்கும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.
3.மிதுனம்
உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் விமர்சனங்களுக்கு ஆளாகுவீர்கள்.சிறிய பேச்சு கூட தகராறில் போய் முடியும். அனுப அறிவை பயன்படுத்த வேண்டும். வியாபாரத்தில் வேலையாட்களால் கோபம் வரும். வேலையில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். விட்டுகொடுக்க வேண்டிய நாள்.
4.கடகம்
கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை கைகூடும். வியாபாரத்தில் கழைய கடனை வசூலிப்பீர்கள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் நிர்வாகத்திறமை வெளிப்படுத்துவீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அறிவால் சாதிக்கும் நாள்.
5.சிம்மம்
அந்தஸ்தஸ்டு உயரும்.அனுகூலம் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் பழைய பொருட்கள் விற்கும். பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை மதிப்பார்கள். தொட்ட காரியம் நிறைவேறும் நாள்.
6.கன்னி
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நீண்ட நாள் பிராத்தனையை நிறைவு செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். சக ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள். நினைத்ததை முடிப்பீர்கள்.
7.துலாம்
நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வரும்.புது வேலைக் கிடைக்கும். அனுபவம் உண்டாகும். உத்யோகத்தில் சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
8.விருச்சிகம்
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் அன்புடன் இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமானவர்கள். லாபம் அதிகரிக்கும் நாள். சொத்து பிரச்சனை இருந்தால் தீரும். நினைத்தது நிறைவேறும் நாள்.
9.தனுசு
பிரச்சனைகள் இருந்தபால் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புக்களை சரி செய்வீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். கடனாக கொடுத்த பணம் கிடைக்கும்.
10.மகரம்
உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அவசர முடிவுகள் எடுக்க கூடாது. கணவன் மனைவி விட்டு கொடுக்க வேண்டும். யாரையும் எளிதில் நம்ப கூடாது. அலுவலக ரகசியங்களை வெளியிட கூடாது.நல்ல வார்த்தைகளை பேச வேண்டும்.
11.கும்பம்
திட்டமிட்ட காரியங்களை சிரமப்பட்டு முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். போட்டிகளை தாண்டி ஓரளவு லாபம் வரும். சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். பொறுமையாக இருக்க வேண்டிய நாள் .
12.மீனம்
இன்று எதையும் சமாளிப்பீர்கள்.பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் பழைய கடன் பிரச்சனையை சமாளிப்பீர்கள். பணிகளை விரைவாக முடிப்பீர்கள். மதிப்பு கூடும் நாள்.