நினைத்ததை முடிக்கும் நாள்: இன்றைய ராசிபலன்(08.02.2024)
ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.
அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.
அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.
1.மேஷம்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தள்ளிப்போன காரியங்கள் நிறைவேறும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் புத்துணர்ச்சி பெருகும் நாள்.
2.ரிஷபம்
இன்றய நாளில் வெறுப்புடன் நடந்து கொள்வீர்கள். சந்திராஸ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் குடும்பத்தாருடன் சமாதானமாக போக வேண்டும். வியாபாரத்தில் இழப்புக்கள் வரும். வார்த்தைகளை கவனித்து நிதானத்துடன் பேச வேண்டும்.
3.மிதுனம்
உங்களின் அறிவை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். கல்யாண வேலைகள் சாதகமாக முடியும். நல்ல செய்தி வரும். தன்னம்பிக்கை உண்டாகும் நாள்.
4.கடகம்
பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் சொல்லை கேட்பார்கள். வியாபாரத்தில் பற்று அதிகமாகும். உத்தியோகத்தில் ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். தொடங்கிய விடயங்கள் நிறைவேறும் நாள்.
5.சிம்மம்
யாரையும் நம்பி வேலைகளை கொடுக்க வேண்டாம். நீண்ட நாள் பிராத்தனையை இன்று நிறைவு செய்வீர்கள். ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள். புதுமை கிடைக்கும் நாள்.
6.கன்னி
நட்பு கிடைக்கும். உதவி கிடைப்பதை வைத்து காரியங்களை முடிப்பீா்கள். நல்ல செய்தி தேடி வரும். வியாபாரத்தில் புது ஆட்களை சேர்த்து கொள்வீர்கள். நன்மை நடக்கும் நாள்.
7.துலாம்
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற கையில் செயற்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது அக்கறை காட்டுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
8.விருச்சிகம்
கணவன் மனைவி நெருக்கமாக இருப்பார்கள். எதிர்பார்த்த பணம் வரும். ஆடைகள் ஆபரணங்கள் வரும். நினைத்து பார்க்காத மாற்றம் உண்டாகும் நாள்.
9.தனுசு
உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சிலரின் விமர்சனத்திற்கு ஆளாகுவீர்கள். குடும்பத்தில் யாரையும் குறை கூற கூடாது. புதிய முயற்சிகள் தொடங்க வேண்டாம். மிக கவனம் தேவைப்படும் நாள்.
10.மகரம்
குழப்பம் அதிக அளவில் வரும். பிள்ளைகளின் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். உடல் சோர்வாக இருக்காது. லாபம் கிடைக்கும் நாள். இன்று நீங்கள் போராடி வெல்ல கூடிய நாள்.
11.கும்பம்
எதையும் சமாளிக்க கற்று கொள்வீர்கள். நம்பிக்கையாகவர்களிடம் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்த்து வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு சிறப்பான நாள்.
12.மீனம்
உங்களின் அணுகுமுறையை உங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். ஆபரணம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை புா்த்தி செய்யும் உண்ணம் வரும்.வெற்றி வந்து கிடைக்கும் நாள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |