இன்றைய ராசிபலன்! தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?

Today Rasi Palan Horoscope
By Manchu May 28, 2022 03:15 AM GMT
Report

மேஷம் :

அசுவினி: நினைத்த செயலில் வெற்றி அடைவீர்கள். எதிர்பார்த்த வரவு வரும். சிரமங்கள் பறந்தோடும்.
பரணி: திட்டமிட்டிருந்த வேலை நல்ல முடிவிற்கு வரும். மனம் மகிழும் விதத்தில் ஒரு சம்பவம் நடக்கும்.
கார்த்திகை 1: பிரச்னைகளை சரி செய்வீர்கள். செல்வாக்கு கூடும். அதிர்ஷ்டமான நாள்.

ரிஷபம்:

கார்த்திகை 2, 3, 4: செலவுகளில் சிக்கனம் தேவை. தவறான நட்பால் பிரச்னை வரலாம். கவனமாக இருக்கவும்.
ரோகிணி: வரவை விட செலவு கூடும். சுபநிகழ்ச்சி குறித்த பேச்சு எழும். பண விவகாரத்தில் எச்சரிக்கை தேவை.
மிருகசீரிடம் 1, 2: வேலைப்பளு கூடும். எதிர்பார்த்த வரவில் தாமதம் ஏற்படும். குடும்பத்தினர் ஆதரவு காட்டுவர்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். நெருக்கடி விலகும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
திருவாதிரை: லாபம் அதிகரிக்கும். தடைபட்ட செயல் இன்று நடந்தேறும். புதிய முதலீட்டால் ஆதாயம் கிடைக்கும்.
புனர்பூசம் 1, 2, 3: குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கடகம்:

புனர்பூசம் 1, 2, 3: முயற்சி வெற்றி பெறும். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும். நன்மையான நாள்.
பூசம்: முயற்சிகளில் ஒன்று வெற்றியாகும். இழுபறியாக இருந்தவற்றில் மாற்றம் உண்டாகும். செல்வாக்கு கூடும்.
ஆயில்யம்: தொழிலில் தடைகள் விலகும். பெரியவர்களின் ஆதரவால் அனுகூலம் அடைவீர்கள்.

இந்த 3 ராசியினர்களுக்கு சனிபகவான் பாடாய்படுத்தப்போகிறாராம்... தப்பிக்க என்ன செய்யவேண்டும்? 

இன்றைய ராசிபலன்! தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு? | Today Rasipalan May 26 2022 In Tamil

சிம்மம் :

மகம்: திட்டமிட்ட செயலில் தடை குறுக்கிடலாம். சிலர் தடுமாற்றம் அடைவர். சிந்தித்து செயல்படுவது நல்லது.
பூரம்: உடல்நிலையில் அதிருப்தி ஏற்படலாம். எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபட முடியாமல் போகும்.
உத்திரம் 1: எதிரி தொல்லை உருவாகலாம். மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் இழுபறி உண்டாகும்.

கன்னி :

உத்திரம் 2, 3, 4: எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும். மனதில் குழப்பம் ஏற்படும். உறவுகளால் சிரமம் ஏற்படலாம்.
அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வடையும். எதிர்பார்த்ததை விட ஆதாயம் சற்று குறையும்.
சித்திரை 1, 2: ஆவலுடன் எதிர்பார்த்த ஒன்று நிறைவேறாமல் போகும். வம்பு வழக்குகளில் நிதானம் தேவை.

துலாம் :

சித்திரை 3, 4: நண்பர் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர்கள். ஆதாயமான நாள்.
சுவாதி: அறிவாற்றல் வெளிப்படும். முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். விரும்பியதை அடைவீர்கள்.
விசாகம் 1, 2, 3: நட்பில் கவனம் தேவை. சிலர் குறுக்கு வழியில் ஆதாயம் அடைய வழிகாட்டலாம் கவனம்.

விருச்சிகம் :

விசாகம் 4: புதிய உற்சாகம் தோன்றும். விலகிச் சென்ற உறவினர் இன்று விரும்பி வருவார்கள்.
அனுஷம்: எதிரிகளை சமாதானம் செய்வீர்கள். முக்கிய வேலையாக வெளியூர் செல்வீர்கள். ஆதாயமான நாள்
கேட்டை: முயற்சி வெற்றியாகும். சொத்து வாங்க முயற்சி செய்வீர்கள். வீட்டில் திருமண பேச்சு எழும்.

சுவையான பாதாம் பூரி... இனி வீட்டிலேயே செய்யலாம்! எப்படி தெரியுமா? 

இன்றைய ராசிபலன்! தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு? | Today Rasipalan May 26 2022 In Tamil

தனுசு :

மூலம்: முயற்சியில் எதிர்பார்த்த நன்மை கிடைக்காது. யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
பூராடம்: குடும்ப பிரச்னையால் சங்கடத்தை அடைவீர்கள். முயற்சிகளில் இழுபறி நீடிக்கும்.
உத்திராடம் 1: எதிர்பார்த்த முயற்சி நிறைவேறாமல் போகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். மனதில் நேர்மை எண்ணம் மேலோங்கும்.
திருவோணம்: மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையும். எதிர்பார்த்த ஒன்று நிறைவேறாமல் போகும்.
அவிட்டம் 1, 2: அரசு விவகாரங்கள் இன்று இழுபறியாகும். குடும்பத்திற்கு தேவையான வருவாய் ஏற்படும்.

கும்பம் :

அவிட்டம் 3, 4: அதிர்ஷ்டமான நாள். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உதவியாக இருப்பார்கள்.
சதயம்: விரும்பியதை இன்று அடைவீர்கள். செல்வாக்கு உயரும். தொழில் விரிவாக்க முயற்சி வெற்றியாகும்.
பூரட்டாதி 1, 2, 3: தொழிலில் தடைகளை போக்குவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வரும். செல்வாக்கு உயரும்.

மீனம் :

பூரட்டாதி 4: வேலை விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி: உற்சாகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள்.
ரேவதி: பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். அரசு வழியில் நன்மை காண்பீர்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பர். 

இன்றைய ராசிபலன்! தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு? | Today Rasipalan May 26 2022 In Tamil

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US